பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮羲2 செங்கோல் வேந்தர் என்பது ஐயப்பாடு. சமஸ்கிருதத்தில் 'கும்பகா' சருல், கும்பத்தை அல்லது பானையைச் செய்கிறவன் என்பது பொருள். தையற்காரன், பால்காரன் எனுஞ் சொற்கள் ஒருவேளை தைத்தலைச்செய்கிறவன், பால் உண்டாக்குகிறவன் என்ற பொருளில் எழுந்திருத்தல் இய லும். ஆனால், மாட்டுக்காரன், சட்டைக்காரன். கடைக்காரி, பழக்காரி, தயிர்க்கார் என்ற இடங்களில், இவர்கள் மாட்டையோ, சட்டையையோ, பழத்தையோ உண்டாக்கு பவர். அல்லர் என அறிகிருேம். மாட்டை விற்கிறவன், மாட்டை உடையவன். மாட்டுக்காரன் ஆகிவிடுகிருன். சட்டையை உடையவன் சட்டைக்காரன் ஆகிவிடுகிருன். சட்டை போட்டு இருக்கின்ற ஒரு பெண்மகள் சட்டைக்காரி ஆகிவிட்டாள். இவ்வாறெல்லாம் காரன், காளி, காரர் என்ற சொல் ஈற்றினுனே பலப்பல சொற்கள் புதியனவ்ாக அமைக் கிருேம். 'கொளறிபிகேஷன்" என்ற தமிழ் பாதி ஆங்கிலம் இருக்கக் காண் என்ற பொருளுடைய குளறல் என்னும் 'பிகேஷன்' என்ற ஆங்கிலக் கூறும் சேர்ந்து குளறிபிகேஷன் என்பது புதுத் தேவைக்கேற்ப

அமைக்கப்படுகிறது. குதி ஊரார், காட்டார், பேரார் முதலிய அமைக்க உதவுவதை அறிகிருேம். அர் ர், அமெரிக்கர் போன்ற பல்வேறு சொற் களே அமைக்க கதவுவதைக் காண்கிருேம். “அம்” ஈறு வள்ளுவம் என்பது போன்ற புதுச் சொற்களே அமைக்க ன்றது. வள்ளுவர் கொள்கையை விளக்க ஓர் சலின வள்ளுவம்’ எனவே பெயரிட்டு ப்படும். தகுதி வழக்கினல் சிலச்சில சில புதுப் பொருளில் வழங்கத் தலைப்பட்டு கு ஏற்ப புதுப்புதுச் சொற் க்கப்பட்டு விடுகின்றன. இசை