பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 செங்கோல் வேந்தர் இருந்தன என்பதைக் கவிஞர் சுட்டிக்காட்டி இருக்கும் ஆகினே ஆங்கில ஆய்வுரையாளரோ வடமொழி ஆய்வுரை யாளரோ கானின், வியப்புற்றுப் பாராட்டுவர் என்பது உறுதி. தலேவனுடைய வருத்தத்தைப் பிற பொருள்களின் மேல் சார்த்தி உரைத்திருக்கும் கவிநயம் கினைக்குக்தொறும் கினைக்குங்தொறும் இன்பம் விளக்கிறது. "... சேந்தார்க் கிள்ளேயும் தீம்பால் உண்ணு மயிலியற் சேயிழை மகளிர் ஆயமும் அயரா தாழியும் மலர்பல அணியா' என்ற பகுதியில், தலைவியின் வருத்தத்தை நோக்கிக் கிளி களும் பால் குடிக்கவில்லை, என்பதையும், உடனிருந்த தோ ழியர் விளையாட முற்படவில்லை என்பதையும், பூந்தாழ்' களில் மலர்கள் பூக்கவில்லை என்பதையும், கவிஞர் சொல்வியுள்ளார். இவ்விடத்தில், கிளிகளின் கழுத்தில் மாலை போன்ற அழகுடைய வண்ணம் உண்டு என்பதை யும், பால் மிகவும் இனியதாக இருந்தும் கிளிகள் தலைவியின் துயர்காரணமாகத் துயருற்றிருப்பதால் குடிக்க விரும்ப வில்லை என்பதையும், அவளுடைய தோழிமார் அனைவரும் மேனியழகும் சாயலும் செல்வச்செழிப்பும் உடையவர்கள் என்பதையும் கவிஞர் எத்துணே நயம்பட உரைத்துள்ள்ார். இவற்றிற்து மேல், 'தாழியும் மலர்பல அணியா' என்று இவர்கூறிய இடத்தில் இயற்கைப்பொருட்களில் கவிஞர்க்கு டுபாடு எவ்வளவு இனிதின் விளங்குகின்றது: ளேயுடைய மண்சட்டிகள்கூட இத்தலவியின் னமாக மலர் அணிய விரும்பவில்லை என்றவர்று ருக்கின் திறம் வியக்கத்தக்கது. இப்பாடலை 359-ஆம் பாடலாகக் காணலாம். திருமுருகாற்றுப்படையில், "மாலே கார்ட நூலறி புலவ ரு வில் ஒருவ பொருவிறன் மள்ள