பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கீரர் கவித்திறன் 蠢 அந்தணர் வெறுக்கை பறிக்தேனர்.கொன்டிலே மங்கையர் ಹಣTa மைந்த ரேறே வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ பலர்புகழ் கன்மொழிப் புல்வ ரேறே அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக கசையுநர்க் கார்த்தும் இசைபே ராள அலங்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய் மண்டமர் கடந்தகின் வென்ரு டகவத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள் பெரியோர் எத்தும்.பெரும்பெயர் இயவுள் என நக்கீரர் முருகனைப்பரவுதலாகப் பாடியுள்ள பகுதி இன்று தமிழ்மந்திரம் போலச் சொல்லிப் பூசிப்பதற்கு உரிய தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நெடுநல்வாடையில் ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங் களாகிய கூதிர்காலத்தைப் பற்றி இக்கவிஞர் வருணித் துள்ள பகுதி இன்றும் ஒத்திருக்கக் காண்கிருேம். பெரும் பனி கலிய வாட்டுதலையும், பலர் கொள்ளிக்கட்டை கொண்டு திக்காய்வதையும், மக்களுடைய தாடை புடைத் துக்கொண்டு அடித்துக்கொள்வதையும், விலங்குகள் மேய்ச் சலைக்கூட மறந்து கிடப்பதையும், பறவைகள் செயலற்று மடிந்து வீழ்வதையும், கறவைப்பசுக்கள் கன்றுகள் முட்டிப் பால் கொள்வதைத் தவிர்க்க முற்படுவதையும் கவிஞர் அழ, குற எடுத்து இயம்பியுள்ளர். குன்றே குளிர்ந்து வந்தால் ஒத்த கூதிர்காலம் அது என்று இவர் கூறியுள்ளார். அப். பகுதி நேரிற் கண்டு இன்புறத்தக்கது. தலைவனப் பிரிக் துள்ள தலைவி தன் பிரிவுத் துயரால் வருந்துகிறவளுடைய கண்களிலிருந்து தோன்றும் நீர்த்துளிகளைச் செவ்விய விரல் களால் அழித்துத் தெறிக்கின்ற நிலையையும், செயல் மேற் கொண்டு வினைக்களம் சென்றுள்ள தலைவன் கள்ளிரவி