பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகின் சிரிப்பு 芷 பென்கட்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே பெண்கட்குக் கல்விவேண்டும் மக்களைப் பேணுதற்கே பெண்கட்குக் கல்வி வேண்டும் உலகினைப் பேணுதற்கே பெண்கட்குக் கல்வி வேண்டும் கல்வியைப் பேணுதற்கே" கல்வியில் லாத பெண்கள் களர்கிலம். அங்கி லத்தில் புல்விளைந் திட்லாம்; நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை கல்விய்ை உடைய பெண்கள் திருந்திய கழனி, அங்கே நல்லறிவுடைய மக்கள் விகளவது நவில் வோகான்? பண்டங்களைப்பற்றி எழுதுவதில்கூட கவிப்பண்பினைக் காட்டியுள்ளார். எல்லாரும் அறிந்த ஊறுகாய் கவிஞர் சொற்களால் படிப்போர் வாயினில் நீர் ஊறும்படி செய்யு மாறு அமைக்கப்பட்டுள்ளது என்பது அடியில் வரும் அடிகளால் விளங்கும்:- . . வைத்தவரை உண்டுபின் வையாமைக் குத்துன்பம் உற்றிடச்செய் ஊறுகாய் ஒன்றல்ல கேட்பாய்ே - இற்றுத்தேன் சொட்டும் எலுமிச்சை-வற்றியவாய், பேருரைத்தால் நீர்சுரக்கும் பேர்பெற்ற நாரத்தை மாரிபோல் நல்லெண்ணெய் மாருமல்-நேருறவே வெந்தயம் மணத்த ஆதன்மேற்சாயம் போய்மணக்கும் உந்துகவை' மாங்காயின் ஊறுகாய்-நைக்திருக்கும் காடி மிளகாய் கறியோடும் ஊறக்கண் ணுடியிலே இட்டுமேல் மூடிவைத்தேன்அழகின் சிரிப்பு என்ற தலைப்பில் அமைந்த பாடல்கள் இயற்கைப்பொருள்களில் இக்கவிஞருக்குள்ள ஈடுபாட்டினை