பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§2 செங்கோள்வேந்தர் எடுத்துக் காட்டுவன. தென்றலின் குறும்புகள்ாக அவர் கூறுவனவற்றில் ஒன்று ப்ெண்கள் விலக்காத உடையை அதுபோய் விலக்குகின்றது என்பது. பெண் கள் விலக்காத இடையை நீபோய்விலக்கினும், விலக்கார் உன்னே' என்று தென்றல்ைகோக்கிப் பாடினர். புருக் களைப்பற்றிப்பாடியவர் அவற்றின் வாழ்வில் வெட்டு இல்லை, குத்து இல்லை வேறுவேறிருந்து அருந்தும் கட்டு இல்லை என்ருர். கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்கம் இல் o கூட்டமாய்ப்புருக்கள் கூடி இரைை wo 'சிற்றுாரும், வரப்பெடுத்த வயலும், ஆறு தேக்கியூருல் வாய்க்தாலும், வகைப்படுத்தி நெற்சேர் உழுதுழுது பயன்வி அளிக்கும் நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்? கற்பிளந்து மலேபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கைத்ான் யார்கை: