பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 செங்கோல் வேந்தர் கொண்டுவந்து கிறுத்துதல் இயலும். பற்பல வாக்கியங் களால் பத்தி பத்தியாகப் பாத்திரங்களை வருணிக்க வேண் டுவது,சிறுகதையில் அவசியமில்லை. ஊர்களைப்பற்றியோ, இயற்கைக் காட்சிகளைப்பற்றியோ சிறுகதையில் கிரம்ப வருணித்துக் கொண்டிருப்பது அவசியமில்லை. சூழ்கில்ே இன்னது என்று காட்டுதற்கு வேண்டிய அளவு இவ் வருணனை இருந்துவிடுதல் போதுமானது. புதினங்களில் ஒருவரைப்பற்றியோ ஒர் இடத்தைப் பற்றியோ ஒருவர் வருணிக்கிறபொழுது கூறியதைக் கூறினும் குற்றமாக மாட்டாது. சிறுகதையில் கூறியதைக் கூறின் குற்ற மெனவே மதிக்கப்படும். வார்கள்: ஒருவரே பல்வேறு வகைப்பட்டவராகவும் காட் ப்படுவார். ஆனால், சிறுகதைகளில் சில ஆட்களே ஒரு குழ்கிலேயில், எவ்வாறு g பழகுகிருர்கள், எவ்வாறு பேசு awo ன்பது காட்டப்படும். (எழுதுதல் என்பது நுண்கலையாகவே மேலை திக்கப்படுகிறது. அதை எழுதுபவர்களுக்கு றும்ையும், அமைதியும், திறமையும் வேண் இம். அதை எழுதுபவர்கள் நல்ல அனுபவமுடையவர் களாக இருக்கவேண்டும் என்று சொல்வதன் கருத்து அவர்க்ளுக்கு நேரில் தெரியாத செய்திகளைப்பற்றியோ, தொழில் துறைகளைப்பற்றியோ, மக்கள் கிலேயைப் பற்றியோ வருணித்தல் எளிதாக இருக்கமாட்டாது என்ற கருத்திலைாகும். தேயிலைத் தோட்டத் தொழிலாளரு டைய வாழ்க்கை கிலேயைப்பற்றி எழுதுவதாய் இருந்தால், அத்தோட்ட மக்களிடையே சிறுகதை ஆசிரியர் பலநாள் தங்கி அவர்கள் வாழும் முறையை அறிந்துகொள்ளுதல் நல்லதாகும். அதைப்போலவே ஒவ்வொரு திறத்தார் பற்றி :பும் ஒவ்வொரு ஊரார்பற்றியும் சிறுகதை ஆசிரியர் அறி தல்வேண்டும். இரவுதியாவிலும், சீன தேசத்திலும் உள்ள எழுத்தாளர்கள் குறிபிட்ட ஒரு தொழில் துறையில்