பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுகதை 35 வாழ்கின்ற மக்களைப்பற்றிக் கவியோ, கதையோ, கட்டு ரையோ எழுத விரும்பினுல், கேரில் அவர்கள் அங்குப் போய்த் தங்கிக் கண்டறிதற்கு வேண்டிய வசதிகளையும், வாய்ப்புக்களையும் அந்த நாட்டு அரசாங்கங்கள் செய்து தருகின்றன. அவ்வாறே நம்நாட்டிலும் நேரனுபவம் பெற விழைகின்ற எழுக்தாளர்களுக்கு உதவிகள் செய்துதர அரசாங்கம் முன்வருதல் வேண்டும். சிறுகதையின் நடை எளிதாகவும் தெளிவாகவும், பாத் திரங்கள் இயல்பாகப் பேசுவ்துபோலவும் இருத்தல் வேண் டும். ஆயினும், ஒவ்வொரு பாத்திரமும் பேசுமாறுபோலவே கட்டாயம் அமைக்கவேண்டும் என்பது கருத்தாகமாட்டாது. பாத்திரத்தின் பேச்சுக்கள்ை மனத்தில் உட்கொண்டு அவற்றைப் புதுப்பித்துப் பதிப்பிக்கவும் செய்யலாம். பாத்திரத்தின் பேச்சுகிலேயிலிருந்து மாறுபடாமலே எழுத் திற்கு எழுத்து, சொல்லிற்குச் சொல் ஒத்தவாறே சிறுகதை கடை அமைக்க வேண்டும் என்பதில்லை. சில வேளைகளில். உரையாடல்களில் வரும் கடை பாத்திரத்தின் உண்மைப் பேச்சு கிலேயினின்று மாறுபட்டாலும், அந்த மாறுப்ாடு தோன்ருதவாறு பேச்சுகளைச் சிறிது கூட்டி.ே யோ மாற்றியோ அமைப்பது தவறு அன்று. மாக, குடியானவர் ஒருவருடைய பேச்சு இல் கும் என்றவாறு கோடி காட்டிவிட்டு, மற்ற அவர் பேச்சை நல்ல முறையில் மாற்றி அமைத்தல் கதே ஆம். - சிறுகதையிற் சம்பாஷணை இருப்பது விரும்பத் தக்கது என்ருலும், இருக்கவேண்டும் என்பது கட்டாய மன்று. சில சிறுகதைகளிற் சிறிதளவு உரையாடல் இருக்கும்; சில அறவே உரையாடல் இன்றியும் கிகழ்வதுண்டு; சில சிறு கதைகள் முழுதும் உரையாடலாகவே அமைவதும் உண்டு. இம்முறையில் எதனையும் பின்பற்றலாம். - - சிறுகதையின் முடிவு அமங்களமாக இருப்பதுதான் கலையழகு தருவதாக இருக்குமென்ற தப்பான கருத்