பக்கம்:செந்தமிழ் ஆற்றுப் படை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோடார் காரின் முழக்கோ டிரட்டுஞ் சிரார் மயிலச் சேயோன் பிறங்கவில் 430 செந்தமிழ்க் கொண்டல் சிவஞான பா8லயர் தந்தகல் லூரியுந் தங்கிப் பயிலலாம். அதாஅன்று, - (திருப்பதிக் கல்லூரி) ஆயிர மாயிர மாண்டுகளாக வண்டமிழ் நாட்டின் வடவெல்லே யாகத் திகழ்திருப் பதியாங் திருப்பதி தனிலும் 485 மகிழ்தரு கலூரி மாதமிழ்க் குண்டு. (திருப்பனந்தாள்-மேலைச் சிவபுரி) திருப்பனந் தாளமர் திறவோர் கலூரியும், 478-481- இப்பகுதியில் சிலேடைகள் உள்ளன. இலக்கியம்-இலக்கு இயங்கு ஒதை-முறையே பொருள்: தமிழிலக்கிய நூற்கள்; குறிக்கோள் (இலட்சியம்) பொருந் கிய ஒதை. காவடி = அன்பர் எடுத்த சடுங் காவடி, சோலை யடியில். அணிவிழா = அழகிய திருவிழா காண்போர் அணி=காண்பவர் கூட்ட அணிவகுப்பு. காளைகள் = காளை மாடுகள்; காளேபோன்ற இளைஞர்கள். கவலை = நீரிறைக்குங் கருவி; மனக்கவலை. மோடார்கார்=ஊர்ந்து செல்லும் வாக னம், மோடு ஆர் கார் = உச்சியில் உள்ள மேகம். கலிகறங்கு = ஒசை. பிறங்கல்=மலை. கொண்டல்=மேகம். சேயோன் = முருகன். - தென் குமரி யாயிடைத் این دهانه - 484-482 தமிழ் கூறும் கல்லுலகத்து’ என்னுங் கொல்காப்பியச் சிறப் – 41 — மேலைச் சிவபுரி மேவுகல் லூரியும் நூலேக் கற்றற்கு நுவலி னேற்றவே. அதாஅன்று, _ (பிற விடங்கள்) இந் நாம் ருண் டி லேற்றங் கொழிக்கத் 490 தமிழர் காட்டின் நலோக ராயுள சென்னை நகரஞ் சென்றுங் கற்கலாம். மன்னவர் மாறர் மன்னி வளர்த்த - முன்னைய மதுரையு மொழியிற் றக்கதே. கடல்சார் புதுவைக் கல்விக் கழகமும் 495 கந்தமிழ் காட்டுள ங்ற்கழகங்களுஞ் செங் தமிழ் பயிலச் சேர்துணே யாமே. உன்னிலைக் கேற்ப வோரிட முற்றே கன்னர்த் தமிழை நயந்து கற்பின் பின்னர்ப் பேறு பேசுங் தரத்ததோ ! 500 கன்ன றின் னக் கைக்கூலி வேண்டுமோ ? இன்பம் பெற்றி டி னெனக்கோ வளிப்பாய் ? புப் பாயிரத்தை சோக்குக. திருப்பதி ஆம் திருப்பதி= திருப்பதி என்னும் அழகிய ஊர். கிருப்பதி= திருவேல் கடம். 486-487 - கிருப்பனந்தாள் அடிகளாாால் ஒரு தமிழ்க்கல்லூரி கிறுவப்பட்டுள்ளது. செட்டிகாட்டு மேலைச் சிவபுரியிலும் ஒரு தமிழ்க்கல்லூரியுண்டு. 492-93 - மன்னவர் மாறர் = பாண்டிய மன்னர்கள்.