பக்கம்:செந்தமிழ் ஆற்றுப் படை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 42 — - வாழ்வு சிறக்கும் நூருட் டைய ைெள்ளே விழியன் சோறே சோறெனச் சோரு மிர வலன் இளமையுங் கண்க ளிரண் டுஞ் செல்வ 505 வளமையும் பெற்ற வாழ்வு கடுப்பத் திருவள்ளுவர் தந்த திருக்குறள் பெறுவாய் ! பெரு நாற் பிறவும் பிறங்க வறிவாய் ! வாழத் தெரிந்து வையம் சிறப்பாய் ! ஆயின், நன்றியுணர்வு ஏற்றிய ஏணி தி யேற்றி விடாதே -510 கடத்திய கலத்தைக் கடத் தி விடாதே திட்டிய மரத்திம் கூர்திட் டாதே குரவர்க் கெதிராய்க் கோ லா டாதே குலத்தைக் கொல்லுங் கொம்பா காதே தமிழ்கிலம் பிறப்பகம், தமிழ்மொழி தாய்மொழி 494- தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுவையினின் அறும், கடற்கரையிலுள்ள பிாஞ்சிந்தியப் புதுச்சேரியை வேறுபடுத்திக்காட்டற்காக, கடல் சார் புதுவை' எனப் பட்டது. < 508 - சோறே சோறு என=(இருபொருள்) சோருே சோறு என்று; சோறே மோட்சம் என்று. சோறு = உணவு; மோட்சம். இாவலன் = பிச்சைக்காரன். 一 48 一 515 தமிழர் சூழலுள் தங்கியது வாழ்வே, ఆశఅజే. தமிழ்கிலம் தமிழ்மொழி தமிழர் தம்மைக கைப்பா யெளுதே காட்டிக் கொடாதே ! செந்தமிழ் கம்பெருஞ் செல்வம் கந்தமிழ் வளர்ப்போம் நாம்வளர் வோமே ! —TT 511-518- இப்பகுதியுள், தீட்டிய மாத்தில் - తా பாய்தல், குருவினிடமே கோலாட்டம் போடுதல்; 露 தைக் கெடுக்கும் கோடாரிக்காம்பு’ என்னும் பழமொழிகள் முறையே அமைந்திருப்பதை கோக்குக.