உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலவளமும் நீர்வளமும் #(#

இலுள்ள எல்லா நீர்த்தேக்கங்களிலும் பெரியது; அது 18 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டது , 80 லக்ஷம் ஏக்கர் கிலத்திற்கு ர்ே வளம் அளிக்கிறது . இதுகாறும் வெறுகிலமாயிருந்து இக்ர்ேத் தேக்கத்தால் வளம் பெறும் கிலேயிலுள்ள சிந்து (Sind) நாடு இனி லே' நதி (the Nile) பாய்வதல்ை வளம் பெற்றிலங்கும் எகிப்துத் தேசம் (Egypt) போலாகும் எனக் கருதப்படுகின் றது. மேலும், வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் ஆங்கி லேயரால் அமைக்கப்பட்ட சின்னஞ்சிறிய எண் ணிறந்த நீர்ப் பாய்ச்சல் ஸ்தாபனங்கள் வேறு பல உள்ளன. சுதந்தர இந்திய சர்க்காரால் நியமிக்கப்பட்ட தேசியத்திட்டமிடும் கமிஷன்,இந்தி யாவின் உணவு உற்பத்தியைப் பெருக்கி காட்டைத் தன் பிறை வுள்ளதாக்க, மத்திய நீர்ப்பாசன ஸ்தாபனத்திடம், நாட்டின் நீர்ப்பாசன மின்சார அபிவிருத்திக்காக 1900 கோடி ரூபாய்ச் செலவில் 15 வருஷத்திட்டமொன்றை இவ்வாண்டில் சமர்ப்பித் திருக்கிறது. இத்திட்டமும், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட் டுள்ள திட்டங்களும் கிறைவேற்றி வைக்கப்படுமானல்.புதிதாக 4:0 லட்சம் ஏக்கர் கிலத்திற்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கு மென்றும், அதிகப்படியாகச் சுமார் 140 லட்சம் டன் உணவு தான்ியம் கிடைக்குமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இத் திட்டங்களில்ை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதோடு, புதி தாக 70 லட்சம் கிலோவாட்டு மின்சாரமும் கிடைக்கும்.

7. காட்டில் பல வேறு பாகங்களிலும் இப்போது 135 நீர்ப் பாசனத்திட்டங்கள் கிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவை: அனைத்துக்கும் 590 கோடி ரூபாய் செலவாகும். இவற்றில் 13 பெரிய திட்டங்களும், 34 கடுத்தரத் திட்டங்களும், 99 சிறு திட்டங்களும் உள் ளன. -

8. இத்திட்டங்கள் பூர்த்தி பெற 6 முதல் 10 வருடங்கள் பிடிக்குமென்றும், இவற்றின் விளைவாக மேற்கொண்டு 129 லட்சம் ஏக்கர்ப் புது நிலங்கள் சாகுபடிக்கு வருமென்றும், 43 லட்சம் டன் தான்ியம் அதிக மகசூலும், 20 லட்சம் கிலோவாட்டு மின்சாரமும் கிடைக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

9. கதிகளும் கால்வாய்களும் பாயாத மேட்டுப்பிரதேசங் களிலும் உள் காட்டிலும் கணக்கற்ற எரிகளும் குளங்களும்

I£—8