உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 செக்தமிழ் இலக்கியத் திரட்டு-11

தென்னித்தியாவிலுள்ள நதிகள் :

4. தென்னிந்தியாவிலும் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணு, காவேரி என்னும் பெரிய திேகளும், பாலாறு, தாம்பிரபர்ணி முதலான சிறிய நதிகளும் பாயும் ரேங்கள் நெற்பயிருக்கேற்ற வளங்கள் கிறைந்துள்ளன.

நீர்ப்பாய்ச்சல் ஸ்தாபனங்கள் :

5. இயற்கையிலேயே அமைந்துள்ள இங்கதிகளேத் தவிர, வேளாண்மைக்கு அநுகூலமாக மனிதர் வெட்டியுள்ள கால் வாய்களும் (Canals) பலவுள. அவற்றுள் முக்கியமானவை பின் வருவனவாம். ஷெர்ஷா (Sher Shah) என்னும் மகமதிய அரசன், வடவிந்தியாவில் வெட்டியுள்ள சீனப் (Chemab) கால்வாய் அநேக மைல் நீளமுள்ளது. அது பாயும் தீரத்தில் ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள கோதுமை வருடந்தோறும் விளேகிறது. பிரோஸ்ஷா (Feroz Shah) என்னும் அரசன் வெட்டிய ஜம்னு ரீumna)க் கால்வாயும் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. அங்ங்னமே தென்னிந்தியாவில் விஜயநகர அரச ரான கிருஷ்ணதேவ ராயர் கட்டிய துங்கபத்திரா (Tunga. badra) என்னும் கால்வாயையும், ராஜராஜசோழன் காவிரிநதி யில் அணைக்கட்டி உண்டுபண்ணியிருக்கும் கால்வாயையும் கண்டு வியவாதவர் இல்லை. காம் இங்குக் கூறினவை பெருங் கால்வாய்கள்: தேசத்தின் காகாதிசைகளிலும் பரவிக்கிடக் கின்ற சிறு கால்வாய்களோ, எண்ணிறந்தன.

6. இவையன்றி, இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் போது அரியனவும் பெரியனவுமாகிய பல நீர்ப்பாய்ச்சல் ஸ்தாபனங்கள் (Irrigation works) ஆங்காங்கே அமைக் கப் பெற்றுள்ளன. காவிரி நதியிற் கட்டப்பட்டுள்ள மேல் -syâaará gl-Gih (Upper Anicut), 8ip -38kyräst-Gib (Lower Anicut) வியக்கத்தக்கன. மேட்டுர் என்னும் ஊருக்கருகில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு (Mettur Dam) சமார்? கோடி ரூபாய்ச் செலவில் முடிவானது ; அதனல், நீர்ப்பாய்ச்சலுக் குப் புதிதாகக் கொண்டுவரப்படும் கிலம் 8 லக்ஷம் ஏக்கர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வடவிந்தியாவில் 1988-ஆம் வருடத்திற் கட்டி முடித்த சுக்கூர் பாரேஜ் (Sukkur Barrage) erdirglih Éi šGzšsih (Storage works) o avsäß