உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. நிலவளமும் நீர்வளமும்

(Fertility of Land and Irrigation Works.)

(Dr. S. பொன்னேயா, M. A.)

1. நமது தேசத்தில் நூற்றுக்கு எழுபத்தொன்பது பேர் பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஏன் இம்முயற் சியை மேற்கொண்டிருக்கிருர்களென்று ஆராயுங்கால், நமது தேசம் பயிர்த்தொழில் செய்வதற்கு ஏற்ற இயற்கை வளங்களு டன் கன் கமைந்திருப்பதே முக்கிய காரணம் என்பது விளங்கும்,

சிந்து கங்கை நதிகளின் சமவெளி :

3. வருடத்தில் ஏறக்குறைய முந்நூற்றறுபத்தைந்து காளும் இரு கரையும் புரண்டோடும் சில பெரிய கதிகளும் மற் றும் அநேக சிறிய நதிகளும் கம் காட்டில் உண்டு. வடவிந்தி யாவில் சிந்து, கங்கை, பிரமபுத்திரா என்னும் பெரிய நதிகளும் அவற்றின் எண்ணிறந்த கிளே கதிகளும், ஆயிரக்கணக்கான மைல் பரப்புள்ள கிலங்களுக்கு நீர் வளம் அளிக்கின்றன. கங்கை சிந்து கதிகளின் நடுவே இருக்கும் சமவெளி, இரண்டா யிரம் மைல் நீளமும் இருநூறு முதல் ஐந்நூறு மைல் வரை அகலமும் உள்ளது. இப்பெரிய சமவெளி முழுவதிலும் ஒரு சிறு மலேயேனும் குன்றேனும் காண்பதரிது. இங்கே வரு டத்தில் 80 அங்குலத்திற்குமேல் மழை பெய்கிறது. ஆகை யால், இச்சமவெளிப் பிரதேசம் முழுவதிலும் சிறுபான்மை கோதுமையும் பெரும்பான்மை கெல்லும் வளைகின் றன.

பர்மா நாட்டு வளம் :

3. இந்தியாவிற்குக் கிழக்கேயிருக்கும் பர்மா நாடு சில வளமும் நீர்வளமும் கிரம்பியது. உலகத்தின் மற்றெல்லாப் பாகங்களைக்காட்டிலும் அங்கு மழை அதிகம். வருஷத்தில் சுமார் 400 அங்குலம் வரையும் அங்கு மழை பெய்கிறது. எனவே, நெடுந்தாரம் வரைக்கும் பச்சைக்கம்பளம் விரித்தாற்போல அழ காய்க் காணப்படும் நெல் வயல்கள் பல அங்குள்ளன. இந்தியா வின் கெல்விகளவில் 100க்கு 71 பாகம் பர்மாவில் விளைவதெனின், அங்காட்டின் வளத்திற்கு வேறு என்ன சான்று வேண்டும் ?