உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穹郎 3= ఫ 23. சாதுரியக fT. செல்வக்கேசவசாக முதலியார், M.A.)

மனிதருடைய காரியசித்திக்குக் காரணம் சாமர்த்தியம். சாதாரண சாமர்த்தியத்தால் மாத்திரமே காரியங்கள் சித்தியா வது துர்லபம். இடம் காலம் முதலியவற்றிற்கேற்ற சாமர்த்தி யத்தால் காரியசித்தி சுலபமாகும். இங்ங்ணம் சமயோசிதமான சாமர்த்தியமே சாதுரியம் என்பது. கெண்டையைப்போட்டு வராலே இழுப்பதும், காற்றுள்ள போது தாற்றிக்கொள்வ தும் சாதுரியமே, கல்லேக் குத்துவானேன், கை கோகிற தென்றழுவானேன் ' என்று சும்மா இருப்பதும், மெளனம் கலக நாஸ்தி, என்று சில சமயங்களில் பேசாமலிருப்பதும் சாதுரியமே.

' கொக்கொக்க கூம்பும் பருவத்து , மற்றதன்

குத்தொக்க சீர்த்த வீடத்து.” என்றதும் இதுவே.

  • வினையால் வினையாக்கிக் கோடல், நனேகவுள்

யானையால் யானைய த் தற்று."

என்றபடி, கம்புக்குக் களவெட்ட அழைத்துக்கொண்டு போய்த் தம்பிக்குப் பெண்கொள்ள முடிவுசெய்ததும் சாதுரி யமேயன்ருே அவ்விதமான சாதுரியம் லெள கிக சித்திக்கு இன்றியமையாதது. இது சிலருக்கு இயற்கையில் அமைக் திருக்கும் சமயோசிதமான சாமர்த்தியமாகையால், இதற்குப் பொது விதி இல்லே. ஆயினும், சில உபாயங்களே அறிந்திருப் பது உபயோகமாகும்.

எல்லாரியல்புகளும் அறிந்து ஒவ்வொருவரிடத்தும்மேதை மரியாதை தவருமல் உபசாரமாக ஒத்து கடப்பது கஷ்டமன்று. அதனல், நஷ்டம் ஒன்றும் இல்லே எல்லாருக்கும் மகிழ்ச்சியே உண்டாகும். பணத்தால் விளையாத பல நன்மைகள் இதல்ை விகளயும். இங்ங்னம் எல்லாருக்கும் மகிழ்ச்சி உண்டாகும்படி கடப்பதை இளமையிலேயே பழகிக்கொள்ளல் வேண்டும். வது தேறின பிறகு இந்த வழக்கம் உண்டா து ஏகதேசம், வேறு விசேஷத்திறமை இல்லாதவர் அநேகர், இவ்வித ஆசார உரு சாரங்களால் லெளகிக சித்தி அடைகின்றனர் இவைகளே