உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்த்துறவு 覆翼

சாய்கோணம் என்னும்படி, யானே செவி நுழைந்து, புலி வாய் பிளந்து, மானுடல் வழியாகப் பாய்ந்து,பன்றியின் குடர் சரித்து, உடும்புத் தலையில் செங்கோலாக கின்றது. இவ்வம்பு என்றால், புகழ்ச்சிக்குரியது முனை மழுங்கிய இவ்வம்போ, அன்றி எய்து பெரியவன் வலிமையோ ?

ஒரீ ஐயப்படாத பொருளில் ஐயப்படுகின்றீர். உயிரில் லாப் பொருளாகிய அம்புக்குப் புகழ் பழி என்ற வினைப்பயன் உண்டோ ? வினேயில் பொருள்களைக் கருவியாகக்கொண்டு வினை செய்தவனே அவற்றை எய்தற்குரியவன். பல்லுயிர்களைப் பதறக் கொன்றது அறநூல்கள் பழிக்குஞ் செயல் ஆதலின், எய்தவன் பழியுடையவன் என்று சொல்ல ஏனே தயக்கம் : அப்பழிச் சாவுகளே நேரிற் கண்டு, இறந்த உயிர்களிடம் இரக்க மும், இறவாத அவனிடம் கண்னேட்ட முங் கொள்ளும் நீங் களே புகழ்ச்சிக்குரியவர்கள். (எதனையோ உள்ளத்துக் கொண்டு இங்ங்னம் புறம்பே தன்னைப் புகழ்கிருர்கள் என்று எண்ணியவனுய்) பெரும்பாணரே, பிறரிடம் இரந்து இரந்து எவ்வளவு நாள் தான்் காய்பசியைத் தீர்த்துக்கொள்வீர்கள் : வெயிலில் அலைந்து கால்களுஞ் செருப்புப்போலத் தேய்ந்து விட்டன : கண்களும் ஒளி மழுங்கின : அற்றம் மறைக்கும் அளவே ஆடையணிந்திருக்கிறீர்கள் இளமையிலேயே முதுமையடைந்துவிட்டீர்கள் ! எவ்வுயிரும் விரும்பும் இசைக் கல்வியுடைமையினலே, உயிரில் வறுமையும் உங்களை விரும்பி உயிர் பெற்றிருக்கின்றது. நாங்கள் வறியராயினும், உங்களை வண்மைச் செல்வராக்குவதே எங்கள் தொழில்.

(மார்பிற்கிடந்த முத்தாரத்தைக் கழற்றி அவர் மார்பிற் போடுகிருன். மற்றைய பாணர்கள் அது தங்கள் கழுத் திடைக்கிடப்பதே போல மகிழ்கிருர்கள்.1

வன்பரணர்: வள்ளலே, இந்த அம்பை உடையவரிடஞ் சேர்ப்பிக்க வேண்டுமென்றுதான்் எடுத்துக்கொண்டு வங்தோம். இதனே உடைய வல்வில் வேட்டுவர் விேரேயா வீர். உங் களைக் காணுமுன், இதனை எய்தாரை வேறு விதமாக எண்ணி யிருந்தோம். இப்பொழுதோ, கொடையிற்சிறந்த உங்களைக்