உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#fff; செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

லன். விளங்காதன எல்லாம் விளங்கிவிட்டன. கொடை யாளன அல்லன என்பதும் இன்னுஞ் சிறிது போழ்தில் அறிய லாம். (பாணர்களைப் பார்த்து) தவக்கம் வேண்டா ஆகுளி தொடுமின் பண்ணை யாழிற்பாடுமின். (விறலியரைப் பார்த்து) வண்ணம் பாடுதிர். (விரைவாக கம் பாண் தொழிலுக்கு அடையாளமான அந்தக் கரிய கோல் எங்கே என் கையிற் கொடுட் பீர்,

(வல்வில் ஒரி அணிமையில் வரவே, எல்லாருக் தொழு தெழுகிருச்கள். ஓரி இருந்து பாடும்படி கை கவித்து, ஒவ் வொருவரையும் இருக்கும்படி செய்கிருன்..!

வன்பரணர் : (கைகூப்பி) அரசரே, ஒன்று சொல்ல அருளல் வேண்டும்.

ஒளி : நீங்கள் சொல்ல விழைவது இதுவெனத் தெரிந்து கொண்டேன். மிகப்பசியாக இருக்கிறீர்கள். (மான் தசைத் துண்டை கெருப்பில் வாட்டிக் கொண்டு வந்து) பாணர் தலைவரே, எல்லாரும் இதைத்தின்று பசியாறுங்கள்.

வன்பரணர் : (தின்றுகொண்டே) மன்னரே யான் சொல்ல கினைத்திருப்பது வேறு.

ஒளி : உங்கள் உள்ளத்தை என்னுள்ளத்தால் அறிந்து கொணடேன். டுே பசித் திருப்பதால், மான் குட்டினத் தின்ற வுடன் விக்குள் உண்டாகின்றது (ஆவின் நெய் போன்ற தேன் அடைத்த புட்டில்களே முன்னர் வைத்து) இக்கறவினைச் சிறிது சிறிது குடித்துக்கொண்டு, மான் குட்டிறைச்சியை அருந்துங் கள் அழிபசி நீங்கும்.

வன்பரணர் : (நறவையும் இறைச்சியையும் மாறி மாறி உண்டு; கோவே, நாங்கள், காடு நாடாக ஊர் ஊராகப் போய் வரும் நாடோடிகள். ஓரிடத்திலாவது உங்களுக்கு ஒப்பாக்ச் சொல்லத்தக்க வேட்டுவரைக் கண்டதில்லை : உண்டென்று சொல்லக் கேட்டதுமில்லை. நீங்களே மற்றைய வேட்டுவர் களுக்கு உவமையாகத் தக்கவர்கள். சேர வேந்தன் தனக் குப் பொறியாக வரைந்திருப்பது உங்கள் கைவல் வில் அன்ருே அம் பைக் கையில் எடுத்துக்கொண்டு) வரிசையாக கிறுத்தில்ை,