உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(புலவர். வி. சுப. மாணிக்கம், M. G. ...)

17. புகழ்த்துறவு

களம் : காடு

காலம் : கண்பகல்

கூற்று : வல்வில் ஓரி, வன்பரணர், பண்ணன்

முதலாயவர்

(தொலைவிலே மரச்செறிவுக்கிடையே வல்விலோரி வரு கிருன். தலையில் திருமணி, முதுகின் வலப்புறத்தில் அம்பருத் துணி, இடத் தோளில் வில், மார்பில் அரசசின்னங்கள், காலில் குருதி தோய்ந்த கழல் என்றின்ன கோலமுடையவனே வன்பரணர் காண்கிருர்)

வன் பரணர் : (வாய் பொத்தி) ஆரவாரஞ் செய்யாதீர் கள் 1 அககொலேஞன் இவனேதான்். (மூக்கிற் கட்டு விரல் சேர்த்தி) இவன் யாராய் இருக்கலாம் : முன் பின் அறிந்த முக மாகவுங் தெரியவில்லை கொன் ஞன் என்பதிலும் ஐயமில்லே. ஒருகால், ஊன் விலே வாணிகத்திற்குக் கொல்லுபவனக் இருக்க லாம் (சிறிது தயங்கி) அப்படியானல் யானேயையும் புவியை யும் ஏன் கொல்லுகின்ருன் -

பண்ணன் : ஐயா, யானேயின் ஊனப் புலிக்கு விற்ப தற்கும், துறவிகட்குப் புலித்தோலே விற்பதற்கும் கொன்றி ருப்பான். .

(ஒரி நெருங்கி வருகிருன். பல அணிகலன்களே வன்பரணர் பார்க்கிரு.ர்.)

வன் பரணர் : நான் கினைத்தது பிசகு, இவன் சொல்லிய தும் அப்படியே. இவன் ஆயிர நரம்பியாழ் போலும் பெருஞ் செல்வமுடையவன். மார்பிறகிடக்கும் முத்தாரம் ஒன்றே இவன் திருமகள் கோக்குடையவன் என்று காட்டுகின்றதே ! கையில் மணிக்கடகங்கள் உடைய இவனே இறைச்சி விற்கும் பாசவன்? (ஒரி அணிமையில் வர, அரசசின்னங்கள் விளங்குகின்றன.} யான் நினைத்த ஒவ்வொன்றும் பிழை. இவன் செல்வன் மட் டும் அல்லன் ஓர் அரசன் வேட்டுவ அரசன். வேட்டையாடி உயிர்களைக் கொல்லும் மறம் இவனுக்கு அறமேயாதலின், கொலைஞனும் அல்லன்: விலேஞனுமல்லன் கொடியோனுமல்