உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சின்னஞ் சிறு பெண்

கொண்டிருந்த கிழவி நெடுமூச்சு உயிர்த்தாள். தனக்குத் தெரிக்க, புத்திசாலித்தனமான வார்த்தை எதையாவது அவள் அவ்வப்போது கூறி வந்தாள்.

"அவள் உயிரோடு இருந்தால், இது மாதிரி வயல் எதிலாவது தன் மெலிந்த உடல் மேலும் தேய என்ன உழைப்பு உழைப்பாள்!” என்று கிழவி திடீரென்று சொன்னுள். வயல்களில் வளர்ச்சி குன்றிக் காய்ந்து கின்ற சை பயிர் வரிசைகளையும், பயிர் எதுவும் வளராமல் கிடந்த பொட்டல்களையும் அவள் பார்த்துக் கொண்டாள்.

"ஆ, ஆமாம். அவள் உடல் தேய்ந்து ஒயும்படி உழைப்பாள்' என்று கிழவன், தன் தலையை ஆட்டிய வாறே பேசினுன்.

பிறகு சிறிது கேரம் அமைதி கிலவியது.

"நீங்கள் யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள்?' என்று நான் கேட்டேன்.

கிழவன் நல்லதனமாகச் சிரித்தான்். "ஒரு சிறு பெண்ணேப்பற்றி' என்ருன்.

"அவள் எங்கள் பாதுகாப்பில் விடப்பட்டிருந்தாள் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவள்’ எ ன் று கிழவி பெருமூச்சுடன் சொன்னுள். -

உடனே இருவரும் என்னைப் பார்த்தார்கள். பரஸ் பரம் ஒத்துப் பேசிக் கொண்டது போல இரண்டு பேரும் ஒரே குரலில் மெதுவாகவும் துயரத்துடனும் அறிவித் தார்கள்.

"எவ்வளவு சின்னஞ் சிறு பெண் அவள்!”

அவர்கள் அதைச் சொன்ன அசாதாரண முறை என் இதயத்தைத் தொட்டது. கடுங்கும் அவ் இரண்டு குரல்