உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னஞ் சிறு பெண் . 3

'ரொம்ப என்று சொல்வதற்கில்லை. நாங்கள் இன்னும் நடந்து போக முடியும். கர்ந்து நகர்ந்து போய் விடுவோம். எல்லாம் கடவுள் கிருபைதான்்.” -

"இப்படி வருவதாக நீங்கள் பிரார்த்தனே செய்து கொண்டீர்களா? அல்லது.வயோதிக கால யாத்திரையா?”

"நாங்கள் பி ரா ர் த் த னே செய்து கொண்டோம் : அங்கியனே. கீவ், ஸோலோவ்கி ஆகிய மடங்களில் உள்ள பரிசுத்த சாதுக்களே வேண்டிக் கொண்டு காங்கள் பிரார்த் தனே செய்தோம். ஒரு கேர்த்திக்கடன்” என்று கிழவன் சொன்னன். பிறகு, தன் துணைவியின் பக்கமாகத் திரும்பி, "வா அம்மா. நாம் இங்கே உட்கார்ந்து நம் எலும்புகளுக் குச் சிறிது ஒய்வு கொடுக்கலாம்' என்ருன்.

"அப்படியே செய்வோம்’ என்ருள் அவள்.

ஆகவே நாங்கள் அங்கு பாதை ஒரத்தில் வளர்ந்து கின்ற முதிய வில்லோ மரம் ஒன்றின் நிழலில் அமர்ந்தோம். அன்று உஷ்ணம் அதிகமாக் இருந்தது. வானத்தில் மேகங் களே இல்லை. எங்களுக்கு முன்னுலும் பின்னலும், கானல் வெயில் படிந்த தொலைதுாரம் நோக்கி அந்த ரஸ்தா வளைந்து சென்றது. அமைதியும் தனிமையும் கிறைந்த இடம் அது. ரஸ்தாவின் இரு புறங்களிலும் ரை தான்ியத்தின் கோய் விழுந்த பயிர்கள் நின்ற வயல்கள் பரந்து கிடந்தன.

கிழவன், தான்் பிடுங்கி எடுத்த பயிர்த் தண்டுகள் சிலவற்றை என்னிடம் நீட்டிக் கொண்டே, இவை கிலம் வறளும்படி உறிஞ்சி விட்டன” என்று சொன்னுன்.

கிலத்தைப் பற்றியும், அதன் கருணையை நம்பி வாழ வேண்டிய கொடுமை பெற்று விட்ட விவசாயிகளைப் பற்றியும் நாங்கள் பேசினுேம். எங்கள் பேச்சைக் கேட்டுக்