உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్ష క్షీణి செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

8. கம்பி . ஆடவர்களிற் சிறந்தவனகிய பரதன். தகவல் கொண்டான் . மேற்கொண்டுள்ளான், திசை நோக்கி (இராம லும் இலக்குமணனும் போன) திக்கைப் பார்த்து.

7. உண்டு இடுக்கண் ஒன்று உளதாகிய துன்பம் ஒன்று உலேயாத கெடாத, குறிப்பு - கருத்து கெறி காமின்கன் - வழியைப் பாதுகாத்திருங்கள்.

8. வந்து எதிரே தொழுதான்ே - (காவாயில் வந்து நேரே தொழுத குகனே. மலர் இருந்த அந்தணன் - பிரமன், அந்தணனும் தனை வணங்குமவன் . பரதன். மலரிருக்க அந்தன னும் தனே வணங்குமவன் வணங்கினன்' என்க. அவன் . அந்தக் குகன். அடி வீழ்ந்தான்் (பர தனது அடியில் வீழ்ந்தான்். த்கவு உடை யோர் . தகுதியுடையவரது ; பெரியோரது. சீர்த்தியான் - மிக்க புகழையுடையவன்; பரதன்.

அடியில் வீழ்ந்து வணங்கிய குகனேப் பரதன் தழுவினன் என்க.

9. தழுவின . தழுவப்பட்ட தழுவிய புளினர் . வேடர். எழுவினும் . கணேய மரத்தினும் , தூணினுமாம். முந்தையோர் முறை-முன்னேர்களின் முறைமை. அஃதாவது, மூத்த மகனுக்கே அரசுரிமையை அளிக்கும் முறை.

10. கிராதர் - வேடர், மீட்டும் மறுபடியும், விம்மினன் . (உடம்பு பூரித்தான்். திட்ட அரு மேனி மைந்தன் - சித்திரத்தில் எழுதுதற்கும் அரிய அழகு வாய்ந்த உடம்பினேயுடைய பரதனது. பொய் இல் உள்ளத்தன்.பொய்யில்லாத மனமுடையவன்; குகன்.

11. தாதை . தங்தை. தரணி - பூமி ; கோசலநாடு. த்ேது . விட்டு, சிந்தனே கவலே. தேக்கி சிறைத்து தெரியில் ஆராய்க் தால். கின் கேள் ஆவரோ - உனக்கு ஒப்பாவரோ, ஒகாரம் எதிர் மறைப் பொருளது.

13. ஏழை அறிவில்லாதவனகிய, எ யி ன னே ன் - வேட கிைய நான் இரவி . சூரியன். கற்றை தொகுதி. தவிர்க்கும்.ஆ. போல் மறைக்கும் விதம் போல. ஆறு என்பதில் று, தொக்கது. உரவு - வலிமை,

18. இயைவன பொருந்துவனவாகிய மொழிகள். பொருவு இல் ஒப்பற்ற அனயவற்கு பரதனுக்கு. அமைவில் தகுதி யாக, அவற்கு அப்பரதனுக்கு. குணங்கொடு அன்ருே கற்