உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登

குறிப்புரை £4f

துத்தம், கைக்கிளே, உழை, இளி, வீளரி, தாரம் ; ஓடை - நெற் தறிப்பட்டம், பரிபவப்பட்டு - அவமானப்பட்டு, சீலம் பக்தி. அற்றத்தில் சமயமறிந்து , முத்தநாதன் - முத்தநாதன் என்னும் பகையரசன். படைகரங்த உடைவாளே உள்ளே மறைத்த, புத்த கம் கவளி புத்தகப்பை, கறுப்பு - கோபம். தவிசு ஆசனம், பத்திரம் வாங்கி (அதனுள் இருந்த) உடைவானே எடுத்து, அப் பரிசே செய்ய அவ்வெண்ணப்படியே செய்ய (வாளால் வெட்ட). இறை-நொடிப்பொழுது, கமர்-கம் பெரியவர்; செற்றவர் தம்மைகோபித்துக்கொள்ள வந்தவர்களே, சொல் திறம். உண்மை வார்த் தையை, ஆயத்தார் - சுற்றத்தார்; மன்று - கனகசபை ; இமையப் பாவை - பார்வதி. கும்பிடும் கொள்கை ஈக்தார் - கும்பிட்டுக் கொண்டிருக்கும்படியான சிறந்த பேற்றைக் கொடுத்தருளினர்.

3. கம்பராமாயணம் ஆசிரியர்-கம்பர். ஊர் சோழநாட்டுத் திருவழுந்துார் : ஆதரித்தவர் . திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ; காலம், 18-ஆம் நாற்ருண்டு.

1. கணக்கிறந்த கணக்கைக் கடந்த, அளவற்ற. காவாங். படகுகள். வேலை சமுத்திரம். விற்பிடித்த வேலே , வில்லை ஏக் திய சேனையாகிய சமுத்திரம். கொங்கு - தேன். தண்தார். குளிர்ச்சி பொருந்திய மாலை. குறி பெயர்.

3. கல் காணும் மலையையொத்த அல் இருள். மழை காணும் - மேகத்தை ஒத்த. மணி கிறம் - நீல நீறம், கிற்காணும். உன்னேக் காணும்.

8. தங்தை துணை . தன் தந்தையாகிய தசரதனுக்கு (ஆலோ சனேக்குரிய) கண்பன் ; சுமந்திரன். சொல் முன்னே சொல்லேக் கேட்ட அளவிலே. துரிசு-குற்றம் என் முன்னே என்னேக் குகன் கானு முன்பே.

4. தம்பி - சத்துருக்கன். துன்று நெருங்கிய நறுங்குஞ்சி. கறுமணமுள்ள தலை மயிர். துண் என்ருன் திடுக்கிட்டான்.

5. வற்கலையின் உடையானே - மரவுரியாகிய உடையை உடையவன. மாசு அழுக்கு. மெய்யானே - உடம்பையுடைய வனே. கல்கனியக் கணிகின்ற கல்லும் குழைந்துருகும்படி உருகு கின்ற கின்ருெழிந்தான்் செயலற்றுகின்றுவிட்டான்.