உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f4? செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

கவுந்தி அடிகள் தம்மோடு மதுரை வந்து புறஞ்சேரியில் தங் கிய கோவலனும் கண்ணகியும் இனி இப்புறஞ்சேரியில் இருப்பது தகாது, ஊருக்குள் போதலே என்று என்று கருதி, ஆங்கு வந்த மாதரி என்னும் ஆய்ச்சியிடம் கண்ணகியை அடைக்கலமாக ஒப்புவித்த செய்தி இக்கதையில் விரித்து உணர்த்தப்படும்.

வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள் அழகிய சிறிய அடியை முன் மண் மகளும் கண்டறியாள்: அதாவது அகம் விட்டுப் புறப்பட்டறியாள். இவள் கால் கொப்புளங்கொண்டு கிலத்திற். பாவவில்லே என்றுமாம். தன் துயர் காணு . தனது துயரென வேருகத் தனித்துக் காணுத. (கணவனது துயரைத் தன் துய ாாகவே கருதி என்க.)

முளேயிள - இளமுளே என மாற்றுக ; இளேய முளே போன்ற, முதுக்குறை சிறிய பருவத்தே பெரிய அறிவினையுடைய, செல் சுடர் சுருங்கின சுடரையுடைய மறித்தோள் கவியம் . ஆட்டு மறியையும் கோடரியையுமுடைய தோளிலே : கவியம் மறி எனக் கூட்டுக. மிளே - காவற்காடு. கிடங்கு அகழி. வளைவிற்பொறி . வளைந்து தான்ே எய்யும் எந்திரவில். கரு விரல் ஊகம் - கரிய விரலையுடைய குரங்குபோலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி. பரிவுறு வெங்கெயும் காய்ந்திறைத்தலாம் சேர்ந்தாரை வருத்தும் நெய்யும். பாகடு குழிசியும் செம்புருக்கும் மிடாவும் (அல்லது) அங்ஙனம் இறைத்தற்குப்பாகு காயும் குழிசிகளுமாம். தொடக்கு. கழுக்கோல் போலக் கழுத்திற்பூட்டி முறுக்கும் சங்கிலியும். (கயிற்றுத் தொடக்கும் ஆகும்.)

கழு கழுக்கோல். புதை அம்புக்கட்டு. புழை (அம்புவைக் கும்) அறைகளும், ஞாயில் குருவித் தலைகள். நாட்கொடி. நாள் தோறும் வென்று வென்று எடுத்த கொடி நுடங்கும் அசையும், கோவலர் மடங்தை மாதரி (இடைக்குலப் பெண்.) -

3. பெரிய புராணம்

ஆசிரியர், சேக்கிழார்: ஊர், தொண்டை காட்டுக் குன்றத் துர்; காலம், 12-ஆம் நாற்ருண்டு; ஆதரித்த அரசன் அநபாய சோழன். -

மலாடர் கோமான் - மலையமான் காட்டிலுள்ளவர்க்கு மன்ன வர் ஒருவர் (மெய்ப்பொருள் காயனர்), சார்பு ஒன்று இல்லார் . வேறொருபற்றுக்கோடு இல்லாதவராகிய நாயனுர், எழிசை கால்