உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை 133

13. சாவா மருந்து சாவை நீக்கும் மருந்து அமிர்தம், புறத்தது ஆ , வீட்டுக்குப் புறத்தே இருப்ப வேண்டற்பாற் நன்று விரும்பத்தக்கதன் து.

18. இதல்ை இன்ன கூறுதலின் குற்றம் கூறப்படுகிறது. இனிய - இனிய சொற்கள் உளவாக உண்டாயிருக்க, காய் கவர்ந்தற்று காய்களே நுகர்தேதளுேடு ஒக்கும்.

14 காலத்தினல் (ஒருவருக்கு இன்றியமையாது வேண்டப் பட்ட காலத்தில் : வேற்றுமை மயக்கம். மாண - மிக.

15. பயன் துரக்கார் - கைம்மாறு கருதாது. கயன் துரக்கின். கயத்தை ஆராய்ந்து பார்த்தால்.

16. தக்கார் நடுவுகிலேமை உடையவர். எச்சம் அவர்களுக் குப் பின் எஞ்சி சிற்பது, கன் மக்கள் தக்கார்க்கு உண்டா தலும், தகவிலார்க்கு இல்லையாதலும் பெரும்பான்மை. எச்சம் என்பதைப் புகழ் என்று கொள்ளுதலும் உண்டு.

17. சமன் செய்து சீர் தூக்கும் முதற்கண் சமனய் கின்று பின்னே தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும். கோல் , துலாக்கோல். கோடாமை சாயாமை.

18. ஆர் இருள் . தங்குதற்கரிய இருள், நரகம்.

19. யா காவார் ஆயினும் . காக்க வேண்டிய பிற எல்லா வற்றையும் காவாராயினும், சோகாப்பர் - தாமே துன்புறுவர். சொல் இழுக்குப்பட்டு சொற்குற்றப்பட்டு.

III. 56 og

1. சிலப்பதிகாரம்

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று போற்றப் பெற்று ஐம்பெருங்காப்பியங்களுள் ஒள்ருய் விளங்கும் இது சேர மன்னன் நெடுஞ்சேரலாதன் மைந்தரும், சேரப் பெரு மன்னன கிய செங்குட்டுவன் தம்பியாருமாகிய இளங்கோவடிகள் இயற் றியது. இவரது காலம் கண்டச்சங்கத்திறுதியாகிய கி.பி. இரண் டாம் நூற்ருண்டு எனக்கொள்வர். இது, இயலிசை நாடகமாகிய முத்தமிழும் விரவி வருதலின் இயலிசை நாடகப் பொருட்டொடர் கிலேச் செய்யுளாகும்.