உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

2. அழுக்காறு பொருமை. அவா. (ஐம்புலன்களின்மேற் செல்கின்ற) ஆசை. வெகுளி சினம். இழுக்கா (இக்கான்கின யும் கடிந்து. இயன்றது . இடையருது கடைபெறுவது.

8. ஒருவனுடைய இல்வாழ்க்கை, (மனேவி மக்கள் முதலிய வர்கள் மேல் செலுத்தத் தகும்) அன்பினேயும், (பிறருக்கு உதவும்) அறத்தினையும் உடையதால்ை, அது உயர்ந்த தன்மையும் சிறந்த பயனுமுடையதாகும்.

4. அறத்து ஆற்றின் அறத்தின் வழியே புறத்து ஆம் றின் அதற்குப் புறம்பாகிய நெறியில்; இல்லே விட்டு வனத்துச் செல்லும் கிலேயில். போஒய் உயிரளபெடை. எவன் யாது? இல்வாழ்க்கையின் சிறப்பு இதல்ை கூறப்பட்டது.

5. இல்லவள் - மனேவி. மாண் பால்ை . நற்குண நற்செய் கையளானால், மாணுக்கடை அச்சிறப்பில்லாதவளாகியவிடத்து, 8. கற்பு கலத்தின் சிறப்பு இதனம் கூறப்பட்டது. பெரும் தக்க மேம்பட்டவை. திண்மை. கலங்கா கிலே.

7. மகற்கு (மகன்+கு) - புதல்வனுக்கு. அவை . கற்ருர் அவை; சபை. இதல்ை தங்தை கடன் கூறப்பட்டது.

8. இதல்ை புதல்வன் கடன் கூறப்பட்டது. உதவி கைம் மாறு. என் கோற்ருன் (மகனது அறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தங்தை இவனேப் பெறுதற்கு) என்ன தவம் செய்தான்ே, சொல் சொல்லே நிகழ்த்துதல் ; அதாவது பிறர் அங்கனம் சொல்லும்படி ஒழுகுதல். கொல் அசை.

9. எல்லாம் தமக்குரியர் (பிறர்க்குப் பயன்படாமையின்) எல்லாப்பொருளையும் தேடித் தமக்கே உரியவாக்கிக்கொள்ளுவர். என்பும் உரியர் பிறர்க்கு - தம்முடைய எலும்பையும் மற்றவர் களுக்கு உரியதாக்குவர்; அதாவது தமது உடம்பையும் பிறர்க் குதவுவர்.

10. அறியார் .அன்பினது தன்மையறியார். சார்பு . துணே. மறம் . தீமை.

11. இருந்தோம்பி இல் வாழ்வது என்பதன. இல் இருந்து ஒம்பி வாழ்வது என மாற்றுக ; மனேவியுடன் வீட்டிலிருந்து பொருள்களைப் போற்றி வாழ்வது என் பது பொருள். விருக்தோம் பல். விருந்தினரைப் பேணுதல். விருந்து புதியராய் வந்தவர். வேளாண்மை - உபகாரம்.