உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை #3?

.ே இனிது நாற்பது

இதனே இயற்றிய ஆசிரியர் பூதஞ்சேந்தனர் என்னும் புவை ராவார். இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் கால் காற் பதில் ஒன்ருகும். இனிய பல பொருள்களே ஒவ்வொரு செய்யுளி லும் கூறும் காற்பது செய்யுள்களே உடைமையால் இப்பெயர் பெற்றது. இனியது காற்பது, இனியவை காற்பது என்றும் பெயர் வழங்கும்.

1, ஏவது எவிய வேலையை (வினேயாலனேயும் .ெ டயர் : தொகுத்தல் விகாரம்). மாரு மறுக்காத, வை-குற்றமான வழி, இளங்கிளே - பிள்ளை. கவை ஐயந்திரிபு என்னும் குற்றமு மாம். கோள் - கொள்ளுதல். தேரின் ஆராயுமிடத்து. திசைக்கு கட்புக்கோள் இனிது எனக் கூட்டுக.

2. முன் முதன்மையாக. மா ராயன் - சிறந்த அரசன், கோல் - செங்கோல் (கல்ல அரசாட்சி), கோடி . வளைந்து.

3. தான்ம் ஸ்தான்ம்; கிலேமை, ஊனம் - குற்றம்.

4. கட்டார். கட்புச் செய்தோரை. பட்டாங்கு உண்மை நெறி. முட்டில் (முட்டு இல்) குறைதல் இல்லாத. தக்க உழி . தகுந்த இடம் (தொகுத்தல விகாரம்).

5. சலவரை வஞ்சகரை. சாரா சேராமல். மலர் தலை . பரந்த இடத்தையுடைய ஞாலத்து உலகத்தில்.

.ே என்று நன்மையை, நூல் தேற்ருதார். நூலைக்கற்றுத் தெளியாதவர். புதைத்தாலும் விதைத்தாலும், காருத முளை போதி,

3. திருக்குறள்

திருக்குறள்: ஆசிரியர் திருவள்ளுவர். இந்நூல் சங்க மரு விய நூல்களாகிய பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்ருகும். இந்நூ. லில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பிரிவும், 183 அதிகாரங்களும், 1830 குறள் வெண்பாக் களும் உள்ளன.

1. மாசு குற்றம். அனைத்து அறன் - அவ்வளவே அறமா வது; (அதாவது) உண்மையறமாம். ஆகுலரே. ஆரவாரத்தின் நீர்மையை (தன்மையை) உடையன. பிற அஃது (உண்மையறம்} ஒழிந்த சொல்லும் வேடமும்.

п-10