உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧岛夺 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

4. இச்செய்யுள், திருநாவுக்கரசர் அருளிய தேவரத் இருப் பதிகமாகும். சைவசமயகுரவருள் ஒருவராகிய ఖమై, இருமுனைப் பாடி நாட்டில் திருவாமூரில் வேளாண் குலத்தில் ಕಿ ॐ இவரது இயற்பெயர் மருணிக்கியார். இவர் சம்பந்தரோடு சம காலத்தவர்.

சங்கநிதி பதுமகிதி. சங்கம் பதுமம் என்னும் raಷಿಣTHಾಟ செல்வங்கள் ; சங்குவடிவாகிய கிதி, பதும (தாமரை) ೧೩.೯೬ நிதி என் பாருமுளர். இங்கிதிகள் குபேரனுக்குரியவை. ஏகாதா ஒருவனேயே சேர்ந்த அடியார். அங்கும் அவயவம. தொழுநோய். குட்ட கோய். ஆ. பசு. சடைக்காந்தார் . சடையில் மறைததார், 5. இது தேசீய மகாகவி சுப்பிரமணிய பாரதியா பாடல் களில் சரஸ்வதி தேவியின் புகழ்ப்பகுதியைச் சேர்ந்தது.

கொள்ளே மிகுந்த, கவிதை - பாடல். கள்ளம் வஞ்சகம்.

11. நீதிப்பகுதி 1. அறநெறிச்சாரம் இதனை இயற்றிய ஆசிரியர் முனைப்பாடியார். இவர் சமண சமயத்தவர்; என்ருலும் இதிலுரைக்கும் நீதிகள் எல்லாச் சமயத் தினரும் மேற்கொள்ளத்தக்கவை.

1. பொறை - பொறுமை. செம்மை-கடுவுகிலேமை. ஒன்று இன்மை.தனக்கென்று ஒரு காரியஞ் செய்யாமை (பிறர்க்கென்றே செய்தல்). திறம்பா - கெடாத,

3. வன்சொல் கண் கட்டு கடுஞ்சொல்லாகிய களையைப் பிடுங்கி. வாய்மை எரு அட்டி உண்மையாகிய எருவை இட்டு, ஈன்ற ஈனுவதாகிய பைங்கூழ் பயிர். சிறுகாலே - இளம்பரு வத்தே.

8. வைகலும் நாள்தோறும். மெல் என்றல் - மென்மை யடைதல். சால மிகுதியும். கீழ்கட்கு. கீழ்மக்கட்கு.

4 காய்வதன்கண் - வெறுக்கப்படும் பொருள்களிடத்தில். காய்தல் உவத்தல் அகற்றி வெறுப்பு விருப்பு நீக்கி.

5. அலர்கதிர் பரந்த கிரணங்களையுடைய, ஞாயிற்றை.

சூரியன. சில கற்ருர் சிறிது. படித்தவர்கள். அச்சு ஆணி. தேரின் அச்சில் செருகும் கடையாணி.