உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

வெட்கப்படும்படியான செலவையுடைய படகுகள் அமைதி = தன்ம்ை. அமரர் வையம் - தேவருலகம். இங்கொடு அங்கு இவ் வுலகினின்று அவ்வுலகுக்கும் அவ்வுலகினின்று இவ்வுலகுக்கும்.

28. வரம்பு இல் அளவற்ற, சிக்தனை யாவது கருத்து என்ன சிருங்கிபேரியர் கே ன் - சிருங்கிபோமென்னும் ஊரி இலுள்ளார்க்குத் தலைவனுகிய குகன். சுந்தரம்-அழகிய வரி-கட்ட மைந்த, எங்தையே - என் தந்தை போன்றவனே.

24. குரிசில் பரதன். குரகதம் - குதிரை. தேர்வலானும் . தேரைச் செலுத்த வல்ல சுமந்திரனும். வரிசையின் வழாமை கோக்கி (ஒடங்களில்) ஏற்றவேண்டிய முறை தவருமல் பார்த்து. மரபுளிமரபினுல், கரி - பானே. பரி - குதிரை. கணக்கறு கரை இல் வேலே கணக்கற்ற கரை இல்லாத (சேனே க் கடலானது). எரிமணி விளங்குகின்ற இரத்தினங்களே, திரையின் வீசும் . அலேகளால் வீசுகின்ற,

4. தேம்பாவணி

@3 års Quippu -gstifiufr, Gusiv& (Constantius Beschi) என்னும் வீரமாமுனிவர். இவர் ஐரோப்பியர். வட இத்தாலி தேசத்தில் வெனிஸ் நகருக்கு மேற்கேயுள்ள காஸ்டிகிலியோன் (Castiglione) என்னுமூரில் கி. பி. 1680-ஆம் ஆண்டில் பிறந்தவர். 1708ஆம் ஆண்டில் இந்தியாவிற்குக் கிறிஸ்தவமத போதகராய் வந்தவர். தமிழ் காட்டில் மதுரை முதலிய நகரங்களில் தங்கித் தமிழ்ப் புலவர்களையடுத்துத் தமிழ் மொழியைக் கற்றுச் சிறந்த புலவராய்த் திகழ்ந்தாா. தமிழ் மொழியில் அகராதி, சில இலக்க ணங்கள், பிரபந்தங்கள், வசன நூல்கள் முதலிய பல நூல்களே இயற்றியுள் ளார். கீழ்வரும் பாடல்கள், தேம்பாவணி முதற்கான் டம் 10-வது மகவருள் படலத்தைச் சேர்ந்தவை. இப்பகுதியில் எசு காதர் அவதாரம் கூறப்பட்டுள்ளது. தேம்பாவணி காவியச் சுவை கள் மலிந்து கற்போர் உள்ளங்களிக்கும் இனிமை வாய்ந்தது.

1. இலயை மூன்றினும்-பிள்ளையைப் பெறுமுன்னும் பெறும் போதும் பெற்றபின்னும் (முக்காலத்தும்). இழிவில்கன்னி அழி பாதகன்னி. இத்தன்மை பிறபெண்டிர்க்கு அருமையாகலின் உல கமூன்றினும் உவமை நீக்கிய' என்றார். அலகு இல்-அளவில்லாத. மூன்றினுள்.கர்த்தாவாகிய மூன் ருட்களில்; அவர்கள் பிதா, மகன், uffārā; soo (The Holy Ghost) argorious?air.