உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை 霍娄彦

,ே வைகல்-கான் (தேதி ஐ- ஐக்து.இருபத்தைக்து. ஆதி கான் ஞாயிற்றுக்கிழமை ஆதிகா தன் இயேசுவை. கல்கிளுள். பெற்ருள்.

.ே சொக்கு அழகு வடிவு அள (அளவு) உரு கலந்த உருவம் (விகாரம், மிக்கயேல் ஒடு காபிரியேல் தேவ தாதர்கள்.

4. பொதிர்..மனம்போல் தான்் குறைபடாமல் பூ முகை வாசனே. விட்டதுபோல. மகவு பிள்ளே (உரிச்சொல்). ஈன்றனன். (கன்னியழியாமல்) பெற்றனள். சேயோடு.குமரன் கண்களோடு ; கண்கள் கலந்தகால்-தன் கண்கள் கலந்து பார்த்த போது. வெஞ்சுடர்காண் சூரியனைக்கண்ட முழு இந்து என பூரணசக் திரன் போல ; இன்பமுகத்தோடு விளங்கினன் என்க.

5. காந்தள் கார்த்திகைப்பூ: செங்காந்தள். ஏந்த ஏக்திய, உயர்ந்த விே தடவி. ஆய்ந்த நூல்கடந்த ஆர் உணர்வு-ஆராய்க் தடை க்த கல்விகளேக் கடந்த ஞானம். கடந்த ஆர் உணர்வு கடந்தார்; உணர்வு தொகுத்தல்.

8. தெருள் தெளிவு. திரை கடல் (ஆகுபெயர்). உண்டி ஊண்களே. பொழிந்தனன் தருகின்ற நாதன். மருள் சுரக்த வடுக் கெட மயக்கத்தால் வந்த பாவங்களே நீக்குதற்கு, அருள் சுரங்க அமுதுஅன்பு கிறைந்த பால், தாய் தர துங்கினன்-தாய் கொடுக்க உண்டான்.

7. இந்துநேர் - பிறையைஒத்த, மீன்கண்-விண்மீன் போன்ற கண். இண்டை நேர்முகம் . தாமரை மலரை ஒத்த முகம். கீர்மை யால் தன்மையால். கந்தம் நேர் களிர்தாது கேர் உடல் - வாசனை பொருந்திய குளிர்ந்த மகரந்தத்தையுடைய (மலரை) ஒத்த உடம்பு. நாதன் தேவகுமாரன், கன்னி - கன்னித்தாயின். அம் புயச் சந்த கேரிய கையால் - சிறந்த கைத்தாமரையின்மேல். தர்ம கேரிய முத்து என ஒளி விட்ட முத்தின் சாயலாக குசை தேர நோக்கினன் என்க. சிந்து-இன்பக்கடல். மூழ்கு மூழ்கி. தேற. உண்மை தெளிய. தாமரை, முத்துப் பிறக்கும் இட்ங்களில் ஒன்று.)

8. நோக்கில் திட்டலும் கண்ணில் ஒற்றி, ர்ே கண்ணிர். காண்மலர் புதிய மலர் போன்ற, கழல் திருவடி (ஆகுபெயர்). சென்னி - சிரசு. சித்தம் முற்றலும் மனம் ஓங்கி.