உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{f} செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

9. அரும்பும் தென்காலே வீசுகின்ற தென்றல் காற்றே , அரும்புதி வீசு. துளித்த துளியாய். கானத்தேன் . ಮಿಕ್ಸಿ தேன். அரும்பு வீசு. விளித்த அழைத்த. காகு மாங்குயில் காள் இளங்குயில் காள் (நாகு இளமைப்பெயர்), தேன் பாவை . தேன் போன்ற இசைப் பாட்டை. நான் கனிய - நான் களிகூர. அன்பு துயிலா. அன்பு குறையாமல்,

10. கண்பட்டு - கண் மூடி. கருளுகரன் - கிருபைக்கு இட மானவன். உளேயும் வருந்தும், பொருவா , பிற கிகாாத மண் பட்டு பூவுலகத்தைச் சூழ்ந்து. மருள்-மயங்குகின்ற எண்பட்டு . எண்ண முடியாது மேம்பட்டு.

11. ஆழ்ந்தன்று ஆழ்ந்தான்் - அமிழ்ந்தி முழுகினன். இறுை யோன் - கர்த்தர், குன்ருத் தயைக் கடல் - குறையாத கிருபா சாகரம். சிறிது ஒர்கால் சிறிது கேரம்.

13. துறந்தாய் அகற்றிய்ை. துகள் பூட்டிய (நாங்கள் செய்த) பாவமானது அடைத் த. வீட்டு உயர் வாயில் -மோட்ச வாயிலை, திறன் செய்து - வல்லமையும் தயையுங் கொண்டு :

இவற்றை யாவரும் அறிய இரங்கிச்செய்யாயோ சீ என்க.

18. துஞ்சும் தன்மைத்து துரங்கின தன்மையைக் காட்டி. விஞ்சும் தன்மைத்து வளன் ஓங்க-மிகவும் (சூசை) மனத்திலோங்க, விழிவிழித்தான்். தன் திருவிழியை விழித்தான்். ஒருவன் சிறுமை யைக்கொண்ட தன்மைக்கு உதவியைச் செய்யும் கர்த்தா, இங்கே பிறந்தமைந்த செய்தியை உலகத்தார்க்கு உணர்த்த அஞ்சி எதிரே வணங்கி கின்றவராகிய வானவர்க்கு வாக்கினல் உரையாமல் அதனே உணர்த்த மனத்துள் கின்று ஏவினன் என்பது பின்னிரண் டடியின் பொருள்.

.ே விசுவநாதம் நாடகம்)

ஆசிரியர்-C. S. முத்துச்சாமி ஐயர். இவர் தஞ்சைக் கலியாண சுந்தரம் உயர்கிலப்பள்ளியில் தமிழ் ஆசிரியராய் வேலைசெய்தவர்.

இக்காடகத்தில் கதாநாயகன் விசுவநாதன். விஜயநகர மன் னர் கிருஷ்ணதேவராயரின் கீழ்ச் சேனை வீரயிைருந்து புகழ் பெற்று, மதுரைப் பாண்டியர் ஆட்சி முடிவுற்றதும் மதரை மக் களின் வேண்டுகோட்படி கி. பி. 1559-1563 வரை மதிமந்திரி யாரான அரியநாதர் துணைக்கொண்டு மதுரை மன்னனுய் ஆட்சி புரிந்து வந்தவன்.