உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

道43 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

1. எழுதுண்ட மறை எழுதப்பட்ட வேதம் , திருக்குறள், இதிற்குறித்த குறள் :-"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மந் றெல்லாம், தொழுதுண்டு பின்செல் பவர்.”

.ே அலப்படை-கலப்பை, புரவிகுதிரை. மடைவயல் வாய் மடை வாளே - ஒரு வகை மீன். பொன்னி - காவிரியாறு.

.ே பேர் ஆண்ணி.பெரிய அச்சாணி. பெருக்காளர்-வேளாளர். கார்-மேகம், துகம்-நுகத்தடி. . 4. கலி.வறுமை. பைங்கோல முடி . பசுமையாகிய அழகிய காற்று முடி. பார் வேந்தர் முடிஅரசர் முடி, பொங்கு ஓதை-மிகு கின்ற ஓசையையுடைய. கடல்தான்ே.கடல் போலும் சேனே.

5. காராளர்-வேளாளர். சால. சிரம்பிய, பார்-பூமி.

.ே தென்னன்.பாண்டியன். பொன்னி காடன்-சோழன்.

?. கதிர்கெற்கதிர். எரிகதிர்-குரியன். குளிர்கதிர்-சந்திரன்.

8. ஏர்வேந்தர்-வேளாளர். தோலார்-தோல்வியடையார்,

W. இயற்கையழகு

1. பாண்டி நாடு : கந்து:சங்கு, சினே-குழவி. பக்தர்.பக்தல் (போலி). செம்மல்.சிறப்பு , நகை-ஒளி.

3. சேரநாடு: அள்ளல்.சேறு : பழனம்-கழனி, அரக்கு ஆம்பல்செவ்வாம்பல். வெரீஇ.அஞ்சி. பார்ப்பு-குஞ்சு. கவ்வை. ஆரவாரம். கச்சிலைவேல்.நஞ்சு- இலை வேல்.

8. கழைக்கரும்புகழையாக வளர்ந்துள்ள கரும்பு; இருபெய ரொட்டுமாம். காசோலே, குழைக்கு+அரும்பு-குழைக்கரும்பு. தளிர்க்கின்ற அரும்பு. கருங்குவளை-கீலோற்பலமலர். நெருங்கு வளை நெருங்குகின்ற சங்குகள். கோடு-குளக்கரை, மடமை அன் னம்-இளமையான அன்னப்பறவைகள். கடல் அன்ன . கடலேப் போன்றன, குளம் என்க. நீர் காடு-சோழநாடு.

4. தண்டலை-சோலே. எழினி திரைச்சிலை. விளக்கம் (பூக்க ளாகிய) இயங்கள். தேம்பிழி-தேனப்போன்ற இசையை வெளிப் படுத்துகிற மகாயாழ்.மகரமீன் வடிவமான யாழ். மாது, ஒ. ஆசைகள்.