உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை క్షత్ల

5. திணை மயக்கம் : இரண்டு விலங்கள் அணு கவிருப்பதால் அந்நிலப் பொருள்கள் ஒன்ருேடொன்று கலத்தல். அலேக்காகம்கடற்கரைக் காகம், அரக்கர் கோமான்-அரக்கர் தலைவன் : இராவ ணன். சிலே-வில், தாசரதி - இராமன். மனே-சீதாபிராட்டி (இட வாகு பெயர்). வங்கம்-கப்பல், மந்தி-குரங்கு. கெய்தலும் (கடலும்) குறிஞ்சியும் (மலேயும்) மயங்கியது. குரங்கும் பலாப்பழமும் மலைக் குரியன. காக்கையும் கப்பலும் கடலுக்குரியவை.

.ே மாயோன் - திருமால். கொப்பூழ்...... பூவோடு-உந்தியங் கமலத்தோடு, சீர் ஊர் புரையும் - சிறந்த ஊர் (மதுரை, ஒக்கும். அரும்பொகுட்டு அனேயசிறந்த கொட்டையை ஒத்த. அண்ணல் கோயில் - அரசன் அரண்மனை ; தாதின் அனேயர் - பூவின் மகரக் தப் ப்ொடிகளே ஒத்தனர் : தண்டமிழ்க்குடிகள் . இனிய தமிழ்க் குடிமக்கள். தாது உண்பறவை அனேயர்-அம்மகரந்தங்களே உண் ஆணும் வண்டுகளே ஒத்தனர். பரிசில் மாக்கள் - பரிசிற்பொருள்க ளால் வாழும் மக்கள். எம இன்துயில்-சரீரத்திற்குப் பாதுகாவ லாகிய கித்திரையினின்றும். வாழிய-அசை. வஞ்சி.(சேரனது கருஆர்ககரம். கோழி.(சோழனது) உறையூர், கோழியின்-கோழிக் குரலால், (கித்திரை} எழாதென்க.

7. மலைவளம்: மந்தி.பெண் குரங்கு. வான் கவிகள் - சிறந்த ஆண் குரங்குகள் (கடுவன்கள்). தே-இனிய, வெடிக்கும்-பரவும். கூனல்-வளைந்த, வேனி.சடை.

V1. தனிப்பாடல்

- 1. இப்பாட்டு, சத்திமுற்றப் புலவர் பாண்டியனைப்பார்க்கச் சென்றபோது, பாண்டியன் வாசம் புலவர்கள் வழி விடாது மறிக் கப் புலவர் ஊரம்பலத்தில் கிடந்து பாடியது.

குமரி - குமரித்துறை. சத்திமுற்றம் - சோழகாட்டில் உள்ள ஓர் ஊர். கனேசுவர் மழையால் கனேந்த சுவர். பல்லிப்பாடு. பல்லிச்சகுனம். வழுதி பாண்டியன். கூடல்-மதுரை. மன்றம். காற்புற்ம் திறந்த அம்பலம். மெய்-உடம்பு அலகு உதிர்ந்தன்ன பல்லினளுகி அலகுதிர்ந்தாற்போன்ற பற்பறை கொட்டுபவ கிை, பேழை பெட்டி உயிர்க்கும் மூச்சுவிடுகின்றன். எனும் . என்று சொல்லுங்கள். --- -