உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-14

போரில் காட்டிய ஆண்மைத் தன்மை. பிதா மகன் பாட்டன் : இந்திரன், தன் பிதாவை மகளுக உடையவன்.)

7. பொற்பு உற அழகு பொருந்தும்படி, பொன்னுலகு - சுவர்க்கம். வானிற்கங்கை ஆகாய கங்கை.

8. வாளியால்.அம்பினுல் மா. குதிரை. கால் ஆளாக.பாக சாரியாக, துரந்த துரத்திய. தனஞ்சயன் . அருச்சுனன்.

4. படிப்பினே

இப்பாடல்கள் காந்தி அஞ்சலி என்ற கவிதைத் தொகுப் பில் உள்ளன. இதன் ஆசிரியர் நாமக்கல் வே. இராமலிங்கம் பின்களயவர்கள். உணர்ச்சியூட்டும் எளிய இனிய பாடல்களே இயற்றுவதில் இவர் வல்லவர். இவர் இப்போது சென்னை ஆக் தான் தமிழ்க் கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ளார்.