உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ξέ

š

குறிப்புரை

VII, பல் துறை

2. வீரத்தாய்

மூது இல் - பழமையாகிய மறக்குடி : முதுமையென்னும் பண்புப்பெயர் ஈறுபோய் ஆதிண்ேடது. மேல்நாள் . முன்னனில், செரு போர். இவள் தன் ஐ இவளுடைய தகப்பன். எறிந்து . வெட்டி, களத்து ஒழிந்தனன் .போர்க்களத்தில் இறந்தான்். நெரு கல் . கேற்று, கொழுகன் - கணவன். பெருகிரை விலங்கி - மிக்க பசுக்களே மீட்டு. ஆண்டு-அங்கே. பட்டனன் - இறந்தான்். செருப் பறை போர் முரசம், வெளிது . வெள்ளை ஆடை உடீ இடி உடுத்து. பாறுமயிர்க்குடுமி - விரிந்தமயிரையுடைய குடுமி. விே. தடவி விடும் அனுப்புவாள் ; செய்யுமென் முற்று.

3. கையறம்

  1. துணைவரோடும்.தம்பிகளோடும். புயங்ககேதனன் . சர்ப் பக் கொடியோனை துரியோதனன். பரிவு. விருப்பம். கேர்-ஒப்பு. செகுக்க வல்லார் - (பகைவரை அழிக்க வல்லார்.

2 சக்கரம் - சக்கரவியூகம் : சக்கரவியூகமாவது படைகள் ஒருவனே வளைந்துகொள்ளல். தரியலர் - பகைவர். கொன்றைத் தொடையல் கொன்றை மாலை. கரம் - கை. துணித்த வெட்டிய. உருத்து கோபித்து. உக்கரம் - உக்கிரம், வீரம். துக்கரம் - தெய் வத்தன்மை.

3. பன்னக அரசன் காக ராசன். பாவை . நாக கன்னிகை. மதலே மகளுகிய அரவான். முனேயில் தோற்றேன் : களப்பலியாக இழந்தேன்.

4. கதிரவன் . சூரியன். துயில் தாக்கம். அமர்க்கோலம் 縣 போர்க்கோலம். முருக்கி.பகைவரையழித்து. போதும்.பொழுதும்.

5. தந்திரம் . சேனே. அந்தரம் . வானுலகம். அகலிடம் , அகன்ற பூவுலகம். துறந்த நீக்கிய மைந்துடன் வலிமையுடன். ம்கன் மகன் - தன் மகனகிய அர்ச்சுனன் மகன் (பேரன்).

.ே செங்கதிர் வாள் - சிவந்த வாள். உ. ட ற் றி செய் து. பொன்னகர்-பொன்மயமான தேவர்கள் நகரம். அமர் ஆண்மை