உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சின்னஞ் சிறு பெண்

"அதாவது, மேற்கேயிருந்து-’

"முதலில் நாங்கள் அவளே அடுப்பு அமைப்புக்கு மேலே உட்கார வைத்தோம்.'

"எங்கள் அடுப்பு மிகவும் பெரியது. கதகதப்பானதும் கூட' என்று கிழவி பெருமூச்சு விட்டாள்.

"அப்புறம் அவளுக்குச் சாப்பாடு கொடுத்தோம்.'

"அவள் என்னமாய்ச் சிரித்தாள்'

"அவளுக்கு மினுமினுக்கும் கரு நிறக் கண்கள் இருந் தன. சுண்டெலிக்கு உள்ளது மாதிரி.

"அவளே ஒரு சுண்டெலி மாதிரித்தான்் இருந்தாள். உருண்டையாய், மிருதுவாய்!” -

"அவள் கொஞ்சம் தெம்பு பெற்றதும் கூச்சலிட ஆரம்பித்தாள். உங்களுக்கு நன்றி, அன்பர்களே' என்று அவள் சொன்னுள்.

அதன் பிறகு அவள் அந்த வீட்டை எப்படித் தலே கிழாக்கி விட்டாள் தெரியுமா!'

"அங்கிருந்த சாமான்களே எல்லாம் அவள் எப்படிக் கொட்டிக் கவிழ்த்தாள்' என்று சொன்ன கிழவன் தன் கண்களேச் சுருக்கிக் கொண்டு, களி துலங்க நகைத்தான்்.

"பந்து மாதிரித் துள்ளிக்கொண்டு எங்கள் குடிசை யில் அங்குமிங்குமாகத் திரிந்தாள்-இங்கே, அங்கே, எல்லா இடத்திற்கும் தான்். இதைச்ச்ரியாக வைத்தாள். அதை ஒழுங்காக அடுக்கிள்ை. 'கூழ் எல்லாம் வெளியே பன்றிக்குப் போய்ச் சேர வேண்டியது என்கிருள். கூழ் தொட்டியை அவளே எடுக்கிருள். அவ்வளவுதான்். வழுக்கி