உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - சின்னஞ் சிறு பெண்

புரியாமலே அழுகிறேன். கான் என் கைகளால் அவளைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு, இரண்டு பேரும் கண்ணிர் வற்றும்படி அழுகிருேம்-' -

"அது இயல்பு தான்ே. பார்க்கப் போனல், அவள் ஒரு குழந்தையை விடக் கொஞ்சம் பெரியவள்.”

"நாங்களோ தன்னக் தனியாக இருக்கிருேம். ஒரு மகன் ராணுவத்திலும், மற்றொருவன் தங்க வயலிலும் சேர்ந்திருக்கிருர்கள்.”

"அவளுக்குப் பதினேழு வயசுதான்்."

"பதினேழாம் அ வ ளை ப் பார்க்கிற யாருமே பன்னிரண்டு வயசுக்கு அதிகமாக மதிப்பிட மாட் டார்கள்.” -

"இந்தா பாரு. அது வேண்டு மென்றே சொல்கிற பேச்சு, அப்பா. பன்னிரண்டு என்பது சும்மா சொல்வ தாகும்.”

"அதை விட அதிகம் என்று ே சொல்வாயா? இப் பொழுது நீ சொல்வாயா?” -

"ஏன், அவள் நன்ருகப் பழுத்த சிறு கனிதான்். அவள் அவ்வளவு சின்னவளாக இருந்தாள் என்றால், அதற்கு அவள் மீதா பழி சுமத்துவது?” - - - ... .

"கான் அவள் மீது பழி சுமத்துகிறேன என்ன? சட்-சட்!” .

" அப்படிச் செய்யவில்லை' என்று கிழவி கற்சுபா வத்தோடு ஒத்துக் கொண்டாள்.

೨ಾಹ67 சண்டை தீர்ந்ததும், இருவரும் மெளன மாகி விட்டார்கள்.