உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னஞ் சிறு பெண் 11

தோன்றியது. இந்த உணர்வில்ை பிறந்த பேரின்பம் என்னே ஆட்கொண்டது.

'ஊர் பூராவும் எங்கள் வீட்டில் வந்து கூடிவிட்டது. முற்றத்திலும், பாதை நெடுகிலும் பரவி நின்றது. என்ன? இப்படி கடக்குமா?’ என்று எல்லோரும் பேசிக் கொண் டார்கள். எல்லோருக்கும் அவளிடம் அவ்வளவு பிரியம்.”

"அது ம்ாதிரி ஒரு பெண்ணை வேறு எங்கே காண முடியும்?' என்று பெரு மூச்சு விட்டான் கிழவன்.

"எல்லா மக்களும் கூடி அவளுக்கு உரிய இறுதிச் சடங்குகளைச் செய்தார்கள். நாற்பது தினங்கள் முடிந்த போது தான்் எங்களுக்கு இந்த எண்ணம் வந்தது. அவள் ஆத்மாவின் கலத்திற்காகப் பிரார்த்தனை புரிய காம் ஏன் யாத்திரை போகக் கூடாது என்று எண்ணினேம். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், நீங்கள் ஏன் போகக்கூடாது என்று கேட்டார்கள். பேங்கள். நீங்கள் சுதந்திரம் உடையவர்கள். உங்களை இங்கே கட்டிப் போட்டிருக்கும் பிணைப்புகள் பிடிப்புகள் எதுவுமே கிடையாது. ஒரு வேளை உங்கள் பிரார்த்தனே அவளுக்கு நன்மை புரியக்கூடும்' என்று அவர்கள் சொன்னர்கள். ஆகவே காங்கள் கிளம்பினுேம்.' - * -

"அவளுக்காகத்தான் ங்ேகள் இந்த யாத்திரை செய் கிறீர்கள்? அப்படியா?” என்று நான் கேட்டேன்.

"அவளுக்காகத்தான்். அருள் பெற்ற அந்தக்குழங் தைக்காகத்தான்். நாங்கள் பாபிகளாக இருக்கலாம். இருக் தாலும் கூட, அன்புக்குரிய ஆண்டவன் எங்கள் பிரார்த் தனகளுக்கு இரங்கி அவளை அவளது பாபத்திலிருந்து விடுவித்து விடுவார். காற்பது நாள் உபவாசத்தின் முதல் வாரத்தில் நாங்கள் புறப்பட்டோம். அன்று செவ்வாய்க் கிழம்ை-' -