உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு குழந்தைகள் 19

பரிசு த்த கன்னியின் பெயரால்...' என்று காட்கா வும் ஒத்துப் பாடினள்.

சே! மூன்று கோப்பெக்குகளுக்கு அதிகமாகத் தர முடியவில்லேயே அவளால். நாசமாய்ப் போகிற கிழட்டுப் பெண் பன்றி! ' என்று ஏசிக்கொண்டே, மிஷ்கா மறுபடி யும் வீட்டு வாசலை நோக்கி ஒடிஞன்.

தெருவில் மேலும் கீழுமாகப் பணி இன்னும் சுழன்று கொண்டு தான்் இருந்தது. காற்று மேலும் வலுப்பெற்று வந்தது. தந்திக் கம்பிகள் ரீங்காரம் செய்தன. சறுக்கு வண்டிகளின் சட்டங்களுக்கு அடியில் பனிக் கட்டி கிரீச் சிட்டது. வீதியின் கீழோரத்தில் எங்கோ எழுந்த ஒரு பெண்ணின் கல கலச் சிரிப்பொலி காற்றில் மிதந்து வந்தது. -

காட்கா தன் தோழனுக்குப் பக்கத்தில் மிக நெருங்கி உட்கார்ந்து கொண்டு, 'அன்பிசா அத்தை இன்று ராத் திரியும் நிறையக் குடித்து விடுவாள் என்று நினைக் கிருயா?” என்று கேட்டாள்,

கான் அப்படித் தான்் கினைக்கிறேன். அவளேக் குடிக்க விடாமல் தடுப்பதற்கு என்ன இருக்கிறது? அவள் குடிக்கத்தான்் செய்வாள்' என்று மிஷ்கா உறுதியாகக்

வீட்டுக் கூரைகளில் படிந்திருந்த பனியை வி சி றி அடித்துக் கொண்டு காற்று கிறிஸ்துமஸ் கீதம் ஒன்றைச் சீட்டி அடித்த வாறே சுழன்றது. ஏதோ ஒரு கதவுக்கு அண்டை கொடுத்திருந்த கனமான பொருள் ஒன்று தடாலென்று விழுந்தது. அதைத் தொடர்ந்து கண்ணுடிக், கதவுகள் அறைந்து மூடும் ஓசை எழுந்தது. யாரையோ அழைக்கும் கனத்த குரல் ஒன்றும் ஒலித்தது.