உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல்

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்

ங்காமல் வந்தாலும்-பெண் இன

ایم-۰

குடத்திலே ங்கையடங் கும்.

வெங்காயம் சுக்காணுல் வெந்தயத்தால் ஆவதென்ன ? இங்கசர் சுமந்திருட் பார் இச்ச க்கை :-மங்காத சீரகத்தைத் தந்தி ரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியா ரே 1 ~காளமேகப் புலவர்

சீராடை பற்ற வைரவன் வாகனம் சேரவங்து பாராரும் கான் முகன் வாகனக் தன் னே முன் பற்றிக்கெள வி நாராயணனுயர் வாகன மாயிற்று ; கடிமைமுகம் பாரான்மை வாகனன் வங்தே வயிற்றினிற் பற்றினனே !

'இம்பர்வா னெல்லே.இரா மனேயே பாடி

என்கொணர்ந்தாய் பாணுகி ' என்ருள் பாணி : 'வம்பதாம் களபம்'என்றேன். பூசு சென்ருள் :

  • மாதங்கம் என்றேன்:யாம் வாழ்ந்தோம் என்ருள் ; "பம்பு சீர் வேழம்'என்றேன்; 'தின்னு கென்ருள் ;

பகடென்றேன் உழும் என்ருள் பழனக் தன்னே : 'கம்பமா என்றேன்:கற் களியாம்' என்ருள் ;

கைம்மா'என் றேன்,சும்மாக் கலங்கி குளே,

இ.

6

-கவி வீரராகவ முதலியார்

ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய் கீரருகே சேர்ந்த சிலமுமாய்-ஊருக்குச் சென்று வரஎளிதாய்ச் செய்வாகும் சொற்கேட்டால் என்றும் உழவே இனிது.

நூற்றுப்பத் தாயிரம் பொன் பெறினும் நூற்சிலே காற்றிங்கள் தன்னிற் கிழிந்துபோம ;-மாற்றலரைப் பொன்றப் புறங்கண்ட போர் வேல் அகளங்கா ! என்றும் கிழியாதென் பாட்டு. -ஒனவையாச்