உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இரண்டு குழந்தைகள்

வேண்டியது என்னவென்றால், அந்த ஆசாமியின் காலுக் குள்ளே போய் விழு. உன் மேலே விழுந்து விடுவோமோ என்று அவனே பயப்பட வைக்கனும்.'

"இனி அவ்விதமே செய்கிறேன்' என்று காட்கா தாழ்மையுடன் அறிவித்தாள்.

அவளுடைய தோழன் அதை அங்கீகரித்து,'கல்லது' என்று தலையசைத்தான்். அது தான்் விஷயம். அடுத்த படியாக, உதாரணத்துக்கு அன்பிசா அத்தையை எடுத் துக் கொள்வோம். அன்பிசா அத்தை யார்? முதலாவதாக, அவள் குடியில்ை மந்தமாகி விட்ட ஒரு பெண்பிள்ளை. அது தவிர........'

அது தவிர அன்பிசா அத்தை வேறு என்ன என்பது பற்றி மிஷ்கா பாராட்டத் தகுந்த வெள்ளே மனசோடு எடுத்துச் சொன்னன்.

தங்கள் அத்தையைப் பற்றிய அவனுடைய மதிப் பீட்டை அப்படியே ஏற்றுக் கொண்டு காட்கா தலையை ஆட்டினுள். -

"நீ அவளுக்குக் கீழ்ப்படிவது கிடையாது. அது சரி அல்ல. நீ சொல்ல வேண்டியது என்னவென்முல்,உதாரண மாகப் பேசுவோமே. நான் நல்ல பெண்ணுக நடப்பேன் அத்தை. சொல்கிற படியே செய்வேன்... இப்படி அவளே தாஜாப் பண்ணு. அப்புறம் உன் இஷ்டம் போல் காரியங்களே கடத்து. அதுதான்் சரியான வழி.”

மிஷ்கா பேச்சை கிறுத்தி விட்டுத் தன் வயிற்றை எடுப்பான முறையில் சொரிந்து கொண்டான். பிரசங்கம் செய்து முடித்த பிறகு சிக்னி எப்பொழுதும் அப்படித் தான்் செய்வான். அடுத்தாற் போல் வேறு விஷயம் எதுவும் அவன் மூளையில் உதயமாக வில்லை. ஆகையால்