உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை யழகு

கோசல காடு

தண்டலே மயில்கள் ஆடத்

தாமரை விளக்கம் தாங்கக் கொண்டல்கண் முழவின் ஏங்கக்

குவளே கண் விழித்து கோக்கத் தெண் டிரை எழினி காட்டத்

தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட

மருதம் வீற் றிருக்கும் மாதோ. -கம்பர் 4

திணை மயக்கம்

அலேக்காகம் மலேச்சாரற் பலாச்சுளையைக்

கல்வியெழுந் தரக்கர் கோமான்

சிலேத்தாச ரதிமனயைக் கொண்டகன் ருல்

எனவங்கம் சேரும் அங்காள்

கிலேப்பான மதிளிலங்கை மிசைத்தாவும்

. அனுமனே ட்போல் நீள்வால் மக்தி

மலேப்பால் சின் றலைத்தோணி பாய்ந்த முக்கி

மீண்டெய்தும் வாழ்வும் அங்கண். 5

-சிவஞான முனிவர்

மதுரை மாநகர் மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவோடு புதையும் சீரூர் பூவின் இகழகத் தனய தெருவம் இதழகத்'து) அரும் பொகுட் டனே த்தே அண்ணல் கோயில்: தாதின் அனேயர் தண் டமிழ்க் குடிகள் : தா துண், பறவை யனேயர் பரிசில் வாழ்கர் ; பூவினுட் பிறந்தோன் காவினுட் பிறந்த நான் மறைக் கேள்வி நவில்குர லெழுப்ப ஏம இன்றுயில் எழுதல் அல்ல தை வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாதெம் பேரூர் துயிலே. --பரிபாடல் 5