உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

பசுங்கதிர்ச் சிறப்பு

முதிரத பருவத்தும் முற்றியரும் பருவத்தும் _ கதிராகி உயிர்வளர்ப்பது) இவர் வளர்க்கும் கதிரன்ருே : எதிராக வருகின்றி எரி கதிரும் குளிர்கதிரும் 轮 கதிராகி யுயிர்வளர்ப்பதுண்டாயிற் காட்டீரே. #

போர்க்களச் சிறப்பு பார்வேந்தர் பெருஞ்செல்வம் பழுதுபட தொருநாளும் ஏர்வேந்தர் பெருஞ் செல்வம் அழிவுபடா திருத்தலிளுல் i. தேர்வேந்தர் போர்க்களத்துச் சிலர்வெல்வர் ; சிலர்தோற்பர் :

兹 る 。 א . t< ... * かf密ェアム3r?。 . ஏர்வேந்தர் போர்க்களத்துள் இரப்பவரும் தோலாரே.

-கம்பன்

V. இயற்கையழகு பாண்டி காடு நந்தின் இளஞ்சினையும் புன்னேக் குவிமொட்டும் பக்தர் இளங்கமுகின் பாளையும்-சிந்தித் திகழ்முத்தம் போற்ருேன்றுஞ் செம்மற்றே தென்னன் ககைமுத்த வெண்குடையான் காடு. í

சேரநாடு அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ வெள்ளந்திப் பட்ட தெனவெரீஇப்-புள்ளினங் தங் கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ கச்சிலேவேற் கோக்கோதை நாடு. -முத்தொள்ளாயிரம் ?

சோழநாடு

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வய லல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடவன்னம் குளமெல்லாம் கடலன்னம் காடெல்லாம் நீர்நாடு தன ஒவ்வா. நலமெல்லாம்.-சேக்கிழார் 8