உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றிலக்கியம்

ණ්.

எழுதுண்ட கதைய

பழுதுண்டோ கட

  • " ఫీ భీష్టి " هي جماهير இலப்படைச் சிறப்பு

குடையாளு முடிவேக்தர் கொலேயான தேர்புரவி படையாளும் இவைகான்கும் படைத்துணைய ராகுலென் : மடைவாளே வரும்பொன்னி வளங்ாடர் தங்கள் கலப் படைவாளேக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே.

நுகத்தாணிச் சிறப்பு ஓராணித் தேரினுக்கும் உலகங்கள் அனைத்தினுக்கும் பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு கி.கருண்டோ : காராணிக் காவேரி வளாடர் உழுநுகத்தின் சீரானிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே.

தாற்றுக்கோற்சிறப்பு வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விகளவயலுள் பைங்கோல முடிதிருந்தப் பார்வேர்ந்தர் முடிதிருந்தும்: கொங்கோதைக் கடற்ருகனப் போர்வேந்தர் கடத்துபெருஞ் செங்கோலை கடத்துங்கோல் ஏரடிக்கும் சிறுகோலே.

ஏர் கடத்தற்சிறப்பு

கார்கடக்கும் படிகடக்கும் காராளர் தம்முடைய ஏர் நடக்கும் எனிற்புகழ்சால் இடவிசை டகம்|கடக்கும் : சீர்கடக்கும் , திறகடக்கும் திருவறத்தின் செயல்கடக்கும்: பார்கடக்கும் படைகடக்கும்: பசிகடக்க மாட்டாதே.

வயலின் முடி சேர்த்தற்சிறப்பு தென்னன்முடி சேரன்முடி தேங்குபொன்னி காடன் முடி கன்னன் முடி கடல் சூழ்ந்த காசரிையோர் தங்கள் முடி இன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம். மன்னுமுடி வேளாளர் வயலின் முடி கொண்டன்ருே :

f

2

4.