உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதி செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

வளத்தவில் மிேரா வண்ணம் வாளியால் மாவுக் தேரும்

தளத்துமுன் காலா ளாகத் துரோணனைத் தரத்த வீரா !

% 受 بينهم همه مما سنة జా ; : :

தி:ளத்தவெஞ் சமரில் கொந்து தெனஞ்சயன் சிறுவன் மேனி

இளைத்ததென்று இந்தி ராணி இன்னமுது ஊட்டி குளோ 8

-வில்லிபுத்து சர்

4. காந்தீய சேவை

சாக்திசாந்தி சாங்தியென்று சங்குகொண்டு ஊது வோம் # சோர்ந்திருக்கும் உலகினுக்குச் சுகமெடுத்து ஒதுவோம் ! மாந்தருக்குள் கோபதாப வாதுசூது மாறவே காந்திசொன்ன மார்க்கமன்றிக் கதிகமக்கு வேறிலே. f

தமிழருக்குக் கருணே எண்ணம் தாயின் பாலில் தந்தது குமிழியொத்த உயிரைல்ல கொள்கைக்யே முக்திடும் அமுதமொத்த காந்திமார்க்கம் தமிழகத்தின் செல்வமாம் : கமதுசேவை அதனேனக்தி காட்டி லெங்கும் சொல்வதாம். ே

வானிருந்து ஒருதேவன் வலிய வங்து

வகைகெட்ட மனிதருக்கு வழியைக் காட்டித் தான்ிருந்து நமக்காகத் தவங்க ளா ற்றித்

திருக்கான துாஷணைகள் பலவுங் தாங்கி மோனநெறி தவருத காந்தி யாக

முன்னிருந்து காரியங்கள் முயலும் போது எனிருந்து காம்பலவும் எண்ண வேண்டும்:

என்னசொன்னர் காந்தியதைப் பண்ணு வோமே. 3

காந்தியர்க்குக் கைபோல உதவி சின்று

கடல்கடந்த ஆப்பிரிக்காக் கண்டங் தொட்டுச் சேர்ந்திருந்து பாடுபட்டு ஜெயமும் பெற்ற

சிறப்பெல்லாம் தமிழருக்கே மிகவும் சேரும்: நேர்ந்திருக்கும் நெருக்கடியை வெல்ல இன்றும்

தமிழர்துணே காந்தியவர் கினைப்பார்; உண்மை: சோர்ந்துவிடக் கூடாது தமிழா காந்தி

சொன்னபடி செய்வதுதான்் உன்றன் ஜோலி.

-காமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளே