உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ8 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

உடையவன்; இன்ன வர்ணத்திற்குப் பிறகு இன்ன ಮಿಗೆ 387 வந்து அமைந்தால்தான்் அது சோபிக்கும் என்பதை அவன் கற்றுணர்ந்தவன் போலும் வர்ண அமைப்பைப் பற்றிய கலே ஞானத்தைக் கற்றுக்கொள்வதற்குக் பூமியில் எத்தனை வருடகாலம் தங்கினுலும் போ அத்தனை வீத வர்ணங்களுக்கெல்லாம் கீழே தடாகத்திலுள் கீர், பசுமையான காட்சியளிக்கிறது.

வடகோடியில் தென்முகமாக வீற்றிருக்கும் கயிலே, காற் பது மைலுக்கு அப்பால் மனே கற்பிதத்துக்கும் எட்டாக அழகு வாய்ந்த தடாகம், இரண்டுக்கும் இடையில் இருக்கும் சமவெளியிலும் தடாகக் கரையிலும் இழைத்திருக்கும்-நவரத் தினங்களல்ல-நவகோடி ரத்தினங்களின் பொலிவு ஆகிய இவை அனைத்தையும் இணைக்கண் ணுல் பார்க்கும் போது சக் தேகம் ஒன்று வந்துவிடுகிறது; காம் விழித்திருந்து இவைக ளேக் காண் கிருேமா, அல்லது சொப்பனத்தில் இந்த அதிசயத் தைக் காண்கிருேமா ? இது பூலோகமா, அல்லது பூலோக கைலாஸ்மா ? அல்லது வேறு ஏதேனும் உலகுக்கு காம கூட் டோடு கொண்டு போகப்பட்டோமா ?” என்பதுதான்் அச்சங் தேகம்.

4. கப்பல் பிரயாணம்

குயின் எலிசபெத்து

(சோம. லெ, இலக்குமணச் செட்டியார், B. A.)

எனது ஆறுமாதகால ஆழிசூழ் உலகச் சுற்றுப்பிரயாணத் தில் மிகச்சிறந்ததும், உள்ளக்கிளர்ச்சியும் உவகையும் தந்த தும் எதுவெனின், ஆறு நாட்கள் அட்லாண்டிக்குப் பெருங்கட லில் குயின் எலிசபெத்துக் கப்பலில் கான் கழித்ததேயாம். சதாம்ப்டன் துறைமுகம் :

1948ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம்,80-ஆம் தேதி, திபா வளியன்று, இரவு மணிக்கு லண்டன் வாட்டர்லூ ரயில் கிலே

உத்துக்கு வந்தேன். குயின் எலிசபெத்துக் கப்பலில் அமெரிக்கா வுக்குச்செல்லும்பிரயாணிகட்கென, அக்கப்பலின் உரிமையாள