உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்ல்ோவ் தம்பதிகள் r 4器

இதைச் சொல்லி விட்டு, குறைபட்ட தோரணையில் எழுந்து அவர் அங்கிருந்து போய் விடுவார். அ. வ ளு ம் அதைத்தான்் விரும்புவாள். ஏனெனில், சமீபத்தில் சில காலமாக அந்த முற்றத்தில் வதந்திகள் உலாவி வந்தன. உக்கிரேனியாக்காரர் அவளிடம் வீனுக்கு உறவு கொண்டாட வில்லை என்று தான்்! இது அவளுக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்படச் செய்தது. பொதுவாக, அவரவர் அலுவலக் கவனிப்பதோடு மட்டும் நின்று விடாத எல்லோர் மீதுமே அவளுக்கு ஆத்திரம் தான்்.

உக்கிரேனியாக்காரர் முறுக்காக ராணுவ கடை கடந்து முற்றத்தின் மறு பக்கத்துக்குப் போவார். அவருக்கு காற்பது வயது ஆகி விட்ட போதிலும் நடையில் தளர்ச்சி தென் படுவதில்லை.

திடீரென்று சென்கா எங்கிருந்தோ வந்து குதிப்பான்.

மேட்ரோன இருக்கிற பக்கம் தலையாட்டிக்கொண்டே அவன் லெவ்செங்கோ காதில் ரகசியம் பேசுவான்: "அவள் இருக்கிருளே அந்த ஆர்லோவ் பெண்பிள்ளை, அவள் சரியான மிளகாய்ப் பழம் தான்்.'

'மிளகாய்ப் பழம் எப்படியிருக்கும் என்பதை கான் உனக்குக் கற்றுக்கொடுக்கிறேனடா பயலே' என்று லெவ்செங்கோ உறுமினர். ஆனாலும் அவர் தனக்குத் தான்ே சிரித்துக் கொண்டார். துடிப்பு நிறைந்த சென்காவிடம் அவருக்குப் பிரியம் உண்டு. அவன் சொல்ல விரும்புவதை எல்லாம் அவர் சிரத்தையோடு கேட்டுவந்தார்.ஏனென்றால்

முற்றத்து ரகசியங்கள் எ ல் லாம் சென்காவுக்குத்

தெரியும். - ..

சென்கா, அவருடைய மிரட்டல் அலட்சியப்படுத்திய வாறே, தனது பேச்சைத் தொடர்ந்தான்்: "விஷம