உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

தியேட்டரில் காட்டப்பட்டன. கான் என் வாழ்காளி லேயே, இக்கப்பலிலேதான்் கேட்கள் தொடர்ந்து படம் பார்த்தேன். இதன் பதின்ைகு மாடிகளிலும் கடந்தால், சென்ற வழியில் மீண்டும் செல்லாமலே 23 மைல்கள் கடக்க இயலும் இக் துணைப் பெரிய கப்பலேக் கண்ணுற்றவுடன் கான் தகைப்புறை தில் வியப்பென்ன.ே

கப்பவில் காணப்படும் பல விநோதங்கள் :

உலகின் எப்பகுதிக்கும் இக்கப்பலில் இருந்தவாறே வானெலித் தொலைப்பேச்சு (Radio Telephone) மூலம் பேச இயலும், 10,000 மைல்கட்கு அப்பாலுள்ள தங்கள் குடும்பத் தாரோடு இக்கப்பல் பிரயாணிகள் டெலிபோனில் பேசுவதும், தங்கள் அலுவலகங்களுடன் கடுக்கடலிலிருந்தவாறே தொடர் பு கொண்டு பெரிய வியாபாரங்களே முடிப்பதும், காள்தோறும் கடைபெறும் விநோதங்களிற் சிலவாகும்,

'Ocean Times என்ற தினசரிப் பத்திரிகை இக்கப்பலி லேயே அச்சிட்டு நாள் தோறும் பிரயாணிகட்கு வழங்கப் டு கிறது. இப்பத்திரிகையில் செய்திகளும், கட்டுரைகளும், விளம்பரங்களும் பகுத்தறிவுப் போட்டியும் வெளி வருகின்றன. ஆசிரியர் கருத்துக்கள் மட்டும் இப்பத்திரிகையில் இல்லை. எல்லாப் பிரயாணிகளின் பெயர்களும் அடங்கிய புத்தகம் ஒன்று, ஒவ்வொரு பிரயாணத்திலும் இக்கப்பலிலேயே அச் சிட்டுப் பிரயாணிகட்கு வழங்கப்படுகின்றது.

இங்கிலாந்தின் ஐந்து பெரும்பேங்குகளில் ஒன்ருன மிட் லண்டு பேங்குக்கு இக்கப்பலில் மூன்று கிளேகள் உண்டு. டென்னிஸ் விளையாடும் இடம், உடற்பயிற்சிச்சலே, இயக் திரமூலம் கடக்கும் குதிரைப்பந்தயம், பிற்பகல் கப்பல் வாத் தியக் குழுவின் இன்னிசை ஆகிய இவை, பொழுது போக்குக்கு உதவும் சாதனங்களிற்சில. இவை பற்றிய அறிவிப்புகள் அடங்கிய நிகழ்ச்சி நிரலே காள்தோறும் எங்களுக்கு அச்சிட்டுத் தக்தனர்.

குயின் எலிசபெத்தக் கப்பலின் பிற சிறந்த பகுதிகளிற் குறிப்பிடத் தக்கது. அதனுள்ளிருக்கும் நூல் கிலேயம் அதில் புலமொழிகளில், சில ஆயிரம் புதிய நூல்களும், பல பத்திரிகை