உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-i:

சிறந்த நினைவுச் சின்னம் :

குயின் எலிசபெத்து ஒரு கப்பல் மட்டுமன்று ; சூரியன் மறைதல் இல்லாத பேரரசை ஏற்படுத்தியதற்கும், இரு பெரும் போர்களிலும் இங்கிலாந்து முடிவில் வெற்றி அடைந்ததற்கும் முதற்காரணமான இங்கிலாந்தின் கடற்படை வன்மைக்கு ஒரு சின்னமுமாகும்.

அட்லாண்டிக்குப் பெருங்கடலின் இரு கரைகளிலும் உள்ள ஆங்கிலம் பேசும் நாடுகளாகிய இங்கிலாந்து, அமெரிக்கா இரண்டையும் இகணக்கும் உறவுகளில் குயின் எலிசபெத்து மிகச்சிறந்ததொன் ருகும். கடலே வெல்ல மக்கள் கொண்டுள்ள உறுதிக்கு எடுத்துக்காட்டாக இக்கப்பல் மிளிர்கின்றது, கப்பல் கட்டுவதில் ஆங்கிலேயரின் மேன்மைக்கும் குயின் எலிசபெத்து, தக்கதொரு சான்ருகும். தம் அரசகுடும்பத்தா ரிடம் ஆங்கிலேய மக்களுக்கு உள்ள உண்மையான அன்புககும் இக்கப்பலின் பெயர் ஒர் அடையாளமாய் விளங்குகின்றது.

5. ஒளவையாரும் அதியமானும் (ஆ. கார்மேகக் கோன்)

வடவேங்கடம், தென்குமரி என்னும் இவ்வெல்லக்குட் பட்ட தமிழ் வழங்கும் உலகத்தின் ஒரு பகுதியாய் விளங்கிய சேரநாட்டில் தமிழ்ப்பழங்குடியாகிய பாணர் குடியிலே ஒளவையார் என்னும் இங்கல்லிசைப் புலமை மெல்லியலார், பன்னூற்ருண்டுகட்கு முன்னர்த் தமிழகம் தழைக்கத் தோன் றிஞர்.

அங்காளில் கம் தமிழ் மொழி மறுவற்ற மதிபோலத் தன் ைெளி பரப்பி கன்னிலையுற்று விளங்கிற்று. தமிழ் நாடோ, ஒரு காட்டின் அறிவு, செல்வம், கல்வி, காகரிகம் முதலியவற்றின் வளர்ச்சிக்கு அங்காட்டுப் பெண்டிரின் அறிவே கரு வியாமென்ற நுண்மையை நன்கறிந்ததாகலான், ஆடவர் பெண்டிர் என்ற வடிவு வேற்றுமையினலே இரு திறத்தாருள்ளும் உயர்வு. தாழ்வு என்பதில்லை; அறிவு வேற்றுமையே இருவருள் ளும் கருதற்பாலதாம் எனக் கொண்டு, ஆடவர் டெண்டிர் என்ற