உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 செக்தமிழ் இலக்கியத் திரட்டு-11

ருென்றுண்டு. அகத்தியர் யாழிசை பாடிய போது இராவணன் தன் யாழை அங்கிருந்த கருங்கல்லின்மீது வைத்திருந்தான்். அகத்தியர் இசைக்குக் கல்லுருகி யாழினேப் பற்றிக்கொண்டது. அகத்தியர் இசையை நிறுத்தியதும் கல் முன்பு போல இறுகி விட்டதாம். இராவணன் யாழை எடுக்க முயன்று முடி யாமல் முடிவில் அகத்தியரது யாழை வாங்கி இசை எழுப்பி சூன். அவ்விசை கல்லேக் கரைக்கும் அவ்வளவு இன்னிசையாய் இல்லாமையால் கல்லுருகவுமில்லே யாழை எடுக்கவும் முடிய வில்லை. முடிவில் அகத்தியரே கல்லுருக யாழிசைத்து அவ் யாழை மீட்டுக் கொடுத்தாராம்,

பண்டைத் தமிழர் தமது வாழ்க்கையை இசையோடு இணேத்துப் பண்புள்ள மக்களாய் வாழ்ந்தனர். இடைக் காலத்தில் இசை கரைந்தது. நாடகம் துடிப்பற்றது. இயற் றமிழ் மட்டுமே வளர்ந்தது. ஆனால், இக்காலத்தில் பலர் தமிழ் இசையை வளர்க்க முயற்சிகள் பல செய்கின்றனர். ஆங்காங்கே பல தமிழிசைக் கழகங்கள் கிறுவப் பெற்றுள்ளன. ஆகவே, உள்ளத்தை உருக்கி உணர்வை ஊட்டி இன்பத்தை அளிக்கும் தமிழிசை தழைத்தோங்கி வருகின்றது.

9. வழி காட்டி

(RADAR)

(ஏ. வி. குப்புரத்தினம், B. Sc.)

ஆகாய விமானம் போகிறது என்றால் யாருக்கும் தலையை ஒரு கணம் நிமிர்ந்து பார்க்காமல் இருக்க முடிவதில3ல. பறக்க வேண்டும் என்ற ஆசைகூட இருக்கிறது.

கடவுள் உடனடியாக கேரே எழுந்தருளி உடனே சுவர்க் கத்திற்கு அழைக்கிருர் என்று வைத்துக் கொண்டால், எத்தனே பத்தர்கள் இதற்குத் தயாராயிருப்பார்கள் என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயங்தான்். அேத போல, இனமாக விமானத்திலே பறக்கலாம் என்று அறிக்கைவிட்டால் எத்தனே பேர் சற்றும் சிந்திக்காமல் முன் வருவார்கள்: எத்தனே பேர் தங்