உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள். - 77

போகப் போகிறேன். நான் நாட்டுப் புறத்துக்கே போய் விடுவேன்' என்று சமையல்காரி சொன்னுள்.

படுக்கையிலிருந்து குதித்து எழும் போதே கிரிகரி கேட்டான், அது யாருக்கு வந்திருக்கிறது?’ என்று.

"வாத்தியக்காரனுக்கு. ராத்திரியே அது அவனைப் பிடித்துக் கொண்டது. வயிற்றை அழுத்தமாகக் கவ்வி யிருக்கிறது. பாஷாணம் குடித்து விட்ட மாதிரி தான்்.' "வாத்தியக் காரனுக்கா?’ என்று கிரிகளி முணு முனுத்தான்். அவனல் அதை நம்பவே முடியவில்லே. எப் படிப்பட்ட குதூகலமான பகட்டுக்கார ஆசாமி அவன்! கேற்று அவன் தனது வழக்கமான மயில் கடையில் கர்வ மாக முற்றத்தைக் கடந்து போனனே. நான் போய் அவனைப் பார்க்கிறேன்' என்று ஆர்லோவ், தெளிவற்ற சிரிப்போடு, சொன்னன்.

பெண்கள் இருவரும் பயத்தினுல் கத்தினர்கள். "போகாதே கிரிகரி. அது தொத்து நோய்.” "அட கடவுளே! அந்த கினேப்பே உனக்கு வேண் உாம்.’’

கிரிகளி சபித்துக் கொண்டே, தன் பாதங்களைச் செருப் புகளுக்குள் திணித்தான்். தலே முடியை வாரி விடாமலும், சட்டையின் கழுத்துப் பித்தான்ே மாட்டிக் கொள்ளாம லும், அவன் வாசலை கோக்கி விரைந்தான்். அவன் மனேவி அவனது தோளேப் பற்றி பின்னுக்கு இழுத்தாள். அவள் கையின் நடுக்கத்தை அவன் உணர்ந்தான்். அது, என்ன காரணத்தினலோ, அவன் கோபத்தைக் கிளறியது.

அவன், அவள் மார்பில் கை பதித்து அவனே ஒதுக்கித் தள்ளியவாறே, "உன் மூஞ்சியை உடைத்து விடுவேன். து.ாரப் போ!' என்று கர்ஜித்தான்்.

முற்றம் அமைதியாய் காலியாய் கிடங்தது. வாத்தியக் காரனின் வீட்டு வாசலை நோக்கி அவன் முன்னேறிய