உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

கிலேயங்களிலிருந்தும் ராடாரிலுைம் ரேடியோவிலுைம் வீசப் படும் கதிர் வழிகள், இந்த ரேடியோக் கதிரைப் பிடித்துக் கொண்டே வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். கதிரின் வழியை விட்டு விலகாமல் பறப்பதற்குத் தக்க கருவிகளே விமா னத்தில் வைத்திருப்பதனல், தண்டவாளத்தை விட்டு ரயில் விலகாமல் ஓடுவது போல, எளிதாகப் பறக்கலாம். விமானி யின் முன்னே உள்ள கருவிகளில் உள்ள முள் எப்படி எப்படி விமானத்தைத் திருப்ப வேண்டும் என்பதைக் காட்டிவிடும்.

சாதாரணமாக மேலே காடுகளில் என்ன வழி கையாளப்படு கிறதென்றால், கான்கு திசைகளில் கான்கு விதமான ஒலிகளைத் தரும் ரேடியோ அலேகளே விமான கிலேயத்திலிருந்து அனுப்பு வார்கள். குறிப்பிட்ட திசையில் பறக்க வேண்டுமானுல் விமா னியின் காதோடு அணிந்திருக்கும் ரேடியோக் கருவியில் குறிப் பிட்ட ஒலி ஒரே மாதிரி கேட்டுக்கொண்டிருக்கும்படி விமானி பறக்க வேண்டும். கேட்கவில்லையானல், வளைந்து வளைந்து பறந்து இந்த ஒலி வரும் வழியைப் பிடிக்க வேண்டும்.

ஆனால், புதிதாகக் கண்டுபிடித்திருக்கும் கருவியில் கலங் கரை விளக்கத்தில் ஒளிக்கதிர் சுற்றிச்சுற்றி வருவதுபோல ஒரு ரேடியோ அலேக்கதிர் சுற்றிச்சுற்றி வரும். அதோடு சுற்றும் போது கேர் வடக்காக வரும் சமயத்தில் பிரத்தியேகமான ஒரு வித ஒலி கேட்கும். எனவே, பறக்கும் விமானிக்கு இரண்டு வகையான ஒலிகள் கேட்கும். இவ்விரண்டு ஒலிகளுக்கும் இடைவேளை அதிகமால்ை விமானம் வடதிசையிலிருந்து அதிக தூரம் விலகிப் பறக்கிறதென்றும், இடைவேளை குறைவானுல் வடதிசைக்கு அருகிலேயே பறக்கிறதென்றும் அறியலாம். இதை விமானியின் முன்லுைள்ள கருவிகளே அறிவித்துவிடு கின்றன. ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு மட்டும் இத்தகைய கருவிகள் 400 இருந்தால்தான்் அங்குள்ள எல்லா கிலேயங்களே யும் இணைக்க முடியுமாம்.

விமானம் எவ்வளவு தூரத்திலிருக்கிறது என்பதையும் அறிய வேண்டும். விமானத்தின் ரேடியோவிலிருந்து ஓர் ஒலிக் குறிப்பு அனுப்பப்படும். விமான கிலேயத்தில் அந்த ஒவிக் குறிப்புப் பிரதிபலிக்கப்பட்டு, விமானத்திற்குத் திருப்பி அனுப்