பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 12, PART 1, சொற்பிறப்பு நெறிமுறைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் ஞால முதன்மொழி எந்தமிழே என்றென்று சால நிறுவிய பாவாணச் செம்மலே நின்று நிலவும் சொற்பிறப்பு காட்டியதால் பொன்றாது நின்றதும் பேர்!